Singers : T. M. Soundarajan and  P. Leela

Music by : T. Chalapathi Rao

Female : Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu

Female : Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu

Male : Ezhai en meedhu unmai anbum yedhu
Inithidum pechu ellam verum soodhu
Ennaiyum yemattrum ennam theedhu
Ennaiyum yemattrum ennam theedhu

Female : Poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu

Female : Yeithidum ennam endhan nenjil yedhu
Enakkini inbam unnaiyindri yedhu
Iru manam sernthaalae baedham yedhu
Iru manam sernthaalae baedham yedhu

Male : Ahaa…poovindri manamyedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu

Male : Vaan mazhaiyindri mannil valam yedhu
Female : Mann valam indri pongum inbam yedhu
Male : Malarnthidum aanandha vaazhvum yedhu
Female : Kalanthidum namm vaazhvil thaazhvum yedhu

Both : Poovindri manam yedhu boomiyin meedhu
Neeyindri naanyedhu nimmadhi yedhu
Haa….aaa….aa.a….aa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ்

பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது

பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது

ஆண் : ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது

பெண் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது

பெண் : ஏய்த்திடும் எண்ணம் எந்தன் நெஞ்சில் ஏது
எனக்கினி இன்பம் உன்னையின்றி ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது
இரு மனம் சேர்ந்தாலே பேதம் ஏது

ஆண் : ஆஹா பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது

ஆண் : வான் மழையின்றி மண்ணில் வளம் ஏது
பெண் : மண் வளம் இன்றி பொங்கும் இன்பம் ஏது
ஆண் : மலர்ந்திடும் ஆனந்த வாழ்வும் ஏது
பெண் : கலந்திடும் நம் வாழ்வில் தாழ்வும் ஏது

இருவர் : பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஹா ..ஆஅ….ஆஅ….ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here