Singer : P. Susheela

Music by : Ramanujam

Lyrics by : Iniyavan

Female : Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovaiyin ullam ponnoonjal aaduthae
Avan mugam ezhi vanam
Ival manam valam varum
Dhinam dhinam sugam perum

Female : En vaazhkkai thaerodum paadhai
Nee pogum vazhiyaaga vendum
Un veettu rojavai polae
Un tholil naan aada vendum

Female : Annaalum eppothu thondrum
Annaalum eppothu thondrum
Idhazhil ezhuthi vizhiyil padiththu
Iravil idhayam thavikkuthae

Female : Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovaiyin ullam ponnoonjal aaduthae
Avan mugam ezhi vanam
Ival manam valam varum
Dhinam dhinam sugam perum

Female : En kovil dhevaram nee
Un maarbil poovaaram naanae
Un vaasal padiyaaga vendum
Un paadham naan thaanga vendum

Female : Unakkaaga malarnthaenae meendum
Unakkaaga malarnthaenae meendum
Idhazhil ezhuthi vizhiyil padiththu
Iravil idhayam thavikkuthae

Female : Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovaiyin ullam ponnoonjal aaduthae
Avan mugam ezhi vanam
Ival manam valam varum
Dhinam dhinam sugam perum

Female : Poovizhi veenai pudhu raagam paaduthae
Poovizhi veenai pudhu raagam paaduthae…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ராமானுஜம்

பாடலாசிரியர் : இனியவன்

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்…

பெண் : என் வாழ்க்கை தேரோடும் பாதை
நீ போகும் வழியாக வேண்டும்
உன் வீட்டு ரோஜாவைப் போலே
உன் தோளில் நான் ஆட வேண்டும்

பெண் : அந்நாளும் எப்போது தோன்றும்
அந்நாளும் எப்போது தோன்றும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்…

பெண் : என் கோவில் தேவாரம் நீ
உன் மார்பில் பூவாரம் நானே
உன் வாசல் படியாக வேண்டும்
உன் பாதம் நான் தாங்க வேண்டும்

பெண் : உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்…

பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here