Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum…..

Female : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum

Male : Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda

Female : Mugam mudhal kaal varai
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae
Male : Padhamaai idhamaai pudhu sugam theduthu

Female : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum

Female : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo

Female : Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo

Male : Iru vizhi mooduthae
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Iru vizh mooduthae inimaiyum kooduthae
Female : Thirunaal iravae uravinai theduthae

Male : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Female : Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Male : Paruva sugam ezhutha varum
Female : Iravugale uravu tharum

Both : Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்……..

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்……..

ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட

பெண் : முகம் முதல் கால் வரை
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….
முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே
ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது

பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்……..

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ

பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ

ஆண் : இரு விழி மூடுதே……
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….
இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே
பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே…….

ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
ஆண் : பருவ சுகம் எழுத வரும்
பெண் : இரவுகளே உறவு தரும்……..

இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here