Singers : Srinivas and KK

Music by : Vidyasagar

Male : Poovukellam siragu mulaithathu
Enthan thotathil
Vinmeen ellam nilavai ponathu
Enthan vanathil
Mupathu nalum muhurtham aanathu
Enthan mathathil
Mullil kuda thaenthuli kasinthathu
Enthan ragathil

Male : {Ithu eppadi eppadi gnyayam
Ellaam kaadhal seitha mayam} (2)

Male : Poovukellam siragu mulaithathu
Enthan thotathil
Vinmeen ellam nilavai ponathu
Enthan vanathil

Male : Nilavai pidithu eriyavum mudiyum
Neela kadalai kudikavum mudiyum
Kaatrin thisayai matravum mudiyum
Kambanai muzhaka sollavum mudiyum
I love you… love you sollathanae
Ayyo ennal mudiyavillai….

Male : Suttrum ulagin vittam theriyum
Suriyan boomi thooramum theriyum
Gangai nathiyin neelamum theriyum
Vanga kadalin Azhamum theriyum
Kaadhal enbathu sariya thavara
Ithuthan enakku theriyavillai…

Male : Otrai parvai uyirai kudithathu
Katrai kuzhal kaithu seithathu
Modhum Adai muthamittadhu
Ratham ellam suttu vittathu
I love you… love you sollathanae
Ayyo ennal mudiyavillai….

Male : Meendum vasantham ezhunthu vittathu
Meendum solai kozhunthu vittathu
Idhayam idhayam malarnthu vittathu
Isayin kathavu thirandhu vittathu
Kaadhal enbathu sariya thavara
Ithuthan enakku theriyavillai…

Male : Poovukellam…
Male : Poovukellam siragu mulaithathu
Enthan thotathil
Vinmeen ellam nilavai ponathu
Enthan vanathil
Mupathu nalum muhurtham aanathu
Enthan mathathil
Mullil kuda thaenthuli kasinthathu
Enthan ragathil

Male : {Ithu eppadi eppadi gnyayam
Ellaam kaadhal seitha mayam} (2)

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில் முப்பது
நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்

ஆண் : { இது எப்படி
எப்படி நியாயம்
எல்லாம் காதல்
செய்த மாயம் } (2)

ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில்

ஆண் : நிலவை பிடித்து
எறியவும் முடியும் நீல
கடலை குடிக்கவும்
முடியும் காற்றின்
திசையை மாற்றவும்
முடியும் கம்பனை
முழுக்க சொல்லவும்
முடியும் ஐ லவ் யூ லவ் யூ
சொல்லத்தானே ஐயோ
என்னால் முடியவில்லை

ஆண் : சுற்றும் உலகின்
விட்டம் தெரியும் சூரியன்
பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும்
தெரியும் வங்க கடலின்
ஆழமும் தெரியும் காதல்
என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு
தெரியவில்லை

ஆண் : ஒற்றை பார்வை
உயிரை குடித்தது கற்றை
குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

ஆண் : மீண்டும் வசந்தம்
எழுந்துவிட்டது மீண்டும்
சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலா்ந்து
விட்டது இசையின் கதவு
திறந்துவிட்டது காதல் என்பது
சரியா தவறா இதுதான் எனக்கு
தெரியவில்லை

ஆண் : பூவுக்கெல்லாம்
ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில் முப்பது
நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்

ஆண் : { இது எப்படி
எப்படி நியாயம்
எல்லாம் காதல்
செய்த மாயம் } (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here