Singer : Kousalya

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : Poovukku poovu vechchu
Enga chella ponnukku ponnu vechchu
Kannukku mayi vechchu
Kayil nalla semmaruthaani vechchu

Chorus : Kachchithamaa saenthirukka
Kaalam ippo vanthiruchchu
Kalyaanam pannikkum ponnukkuththaan
Kadhal kala vanthuruchchu
Poottunga valaiyalaththaan
Pondugalae podunga maalaiyaththaan
Maattina maamankitta
Female : Kitta poyi kettukka maththathathaan

பாடகி : கௌசல்யா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : பூவுக்குப் பூவு வெச்சு
எங்கச் செல்லப் பொண்ணுக்கு பொன்னு வெச்சு
கண்ணுக்கு மையி வெச்சு
கையில் நல்ல செம்மருதாணி வெச்சு

குழு : கச்சிதமா சேந்திருக்க காலம் இப்போ வந்திருச்சு
கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணுக்குத்தான்
காதல் கள வந்திருச்சு
பூட்டுங்க வளையலத் தான்
பொண்டுகளே போடுங்க மாலையத்தான்
மாட்டின மாமன் கிட்ட
பெண் : கிட்ட போயி கேட்டுக்க மத்ததத் தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here