Singer : Manjula

Music by : Bappi Lahiri

Chorus : ……………

Female : Hae…..poovum irukku kaayum irukku
Vaaiyyaa vanthu paaru enna illai ingu
Irukkum ellaamae inikkum sarakku
Ennidam vanthaalae pidikkum unakku

Female : Hae…..poovum irukku kaayum irukku
Vaaiyyaa vanthu paaru enna illai ingu
Irukkum ellaamae inikkum sarakku
Ennidam vanthaalae pidikkum unakku

Chorus : .…………..

Female : Yaa yaaiyaa yaa yaaiyaa
Yaa yaaiyaa yaa yaaiyaa
Kedachchaa vidaathae nenaichchaa varaathae
Madimael ennai thaalaatta vaaiyya
Kaaththum enakku soodaa irukku
Intha poomeni thaangaathaiyyaa….aa….

Female : Irukkum ellaamae inikkum sarakku
Ennidam vanthaalae pidikkum unakku

Chorus : ……………

Female : Yaa yaaiyaa yaa yaaiyaa
Yaa yaaiyaa yaa yaaiyaa
Angam sudaatho aasai vidaatho
Naanthaan neththu aalaana ponnu
Paayum virikka paattu padikka
Vantha thaai maman needhaanaiyaa

Female : Irukkum ellaamae inikkum sarakku
Ennidam vanthaalae pidikkum unakku

Female : Hae…..poovum irukku kaayum irukku
Vaaiyyaa vanthu paaru enna illai ingu
Irukkum ellaamae inikkum sarakku
Ennidam vanthaalae pidikkum unakku

Chorus : ……………

Female : Laal lala laa
Laal lala laa Laal lala laa…..

பாடகி : மஞ்சுளா

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

குழு : ……………………….

பெண் : ஹே……பூவும் இருக்கு காயும் இருக்கு
வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு
இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

பெண் : ஹே…பூவும் இருக்கு காயும் இருக்கு
வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு
இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

குழு : ……………………….

பெண் : யா யாய்யா யா யாய்யா
யா யாய்யா யாய யாய்யா
கெடச்சா விடாதே நெனச்சா வராதே
மடிமேல் என்னை தாலாட்ட வாய்யா
காத்தும் எனக்கு சூடா இருக்கு
இந்த பூமேனி தாங்காதய்யா….ஆ…..

பெண் : இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

பெண் : ஹே……பூவும் இருக்கு காயும் இருக்கு
வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு
இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

குழு : ……………………….

பெண் : யா யாய்யா யா யாய்யா
யா யாய்யா யாய யாய்யா
அங்கம் சுடாதோ ஆசை விடாதோ
நான்தான் நேத்து ஆளான பொண்ணு
பாயும் விரிக்க பாட்டும் படிக்க
வந்த தாய் மாமன் நீதானய்யா

பெண் : இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

பெண் : ஹே……பூவும் இருக்கு காயும் இருக்கு
வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு
இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு
என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு

குழு : ……………………….

பெண் : லால் லல லா
லால் லல லா லால் லல லா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here