Singer : Mano

Music by : T. Rajendar

Male : Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum
Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum

Male : Ila vayasuthaan swaram paaduthu
Idhayangalo shuruthi saerkkuthu
Paavam kannilae minnal adikkuthu
Paavi nenjilae pattu therikkuthu

Male : Vizhigal seiyum jaalam
Naeram engae pothum

Male : Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum

Male : Thuru thuru ennum paarvai
Thulaikkuthu mella aalai
Thuru thuru ennum paarvai
Thulaikkuthu mella aalai

Male : Valaiyinilae kann moikkirathu
Kolusinilae nenjam layikkirathu
Valaiyinilae kann moikkirathu
Kolusinilae nenjam layikkirathu

Male : Kaiyodu kaiyum kadhai pesa
Kannikku naanam vali veesa

Male : Vetkam ennum thaappaa
Pappa yaeno pottaa
Vetkkam ennum thaappaa
Pappa yaeno pottaa……dattdatdaa

Male : Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum

Male : Vizhiyoru sannithaanam
Adhai vazhipadum kaalai thaagam
Vizhiyoru sannithaanam
Adhai vazhipadum kaalai thaagam

Male : Tharisanam thaan ingu nadakkirathu
Ivan manamthaan mella thudikkirathu
Tharisanam thaan ingu nadakkirathu
Ivan manamthaan mella thudikkirathu

Male : Dheepaththil aaraathanai yaetra…aa…
Deviyin arulukku yaenga
Amma saranam ammaa ennai paaru chummaa
Amma saranam ammaa ennai paaru chummaa

Male : Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum
Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum

Male : Ila vayasuthaan swaram paaduthu
Idhayangalo shuruthi saerkkuthu
Paavam kannilae minnal adikkuthu
Paavi nenjilae pattu therikkuthu

Male : Vizhigal seiyum jaalam
Naeram engae pothum

Male : Poovum poovum paarkkum naeram
Pongum kadhal arangam yaerum

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்

ஆண் : இள வயசுதான் ஸ்வரம் பாடுது
இதயங்களோ ஸ்ருதி சேர்க்குது
பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது
பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது

ஆண் : விழிகள் செய்யும் ஜாலம்
நேரம் எங்கே போதும்

ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்

ஆண் : துரு துரு என்னும் பார்வை
துளைக்குது மெல்ல ஆளை
துரு துரு என்னும் பார்வை
துளைக்குது மெல்ல ஆளை

ஆண் : வளையினிலே கண் மொய்க்கிறது
கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது
வளையினிலே கண் மொய்க்கிறது
கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது

ஆண் : கையோடு கையும் கதை பேச
கன்னிக்கு நாணம் வலை வீச

ஆண் : வெட்கம் என்னும் தாப்பா
பாப்பா ஏனோ போட்டா
வெட்கம் என்னும் தாப்பா
பாப்பா ஏனோ போட்டா…..டட்ட்டட்டா

ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்

ஆண் : விழியொரு சன்னிதானம்
அதை வழிப்படும் காளை தாகம்
விழியொரு சன்னிதானம்
அதை வழிப்படும் காளை தாகம்

ஆண் : தரிசனம் தான் இங்கு நடக்கிறது
இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது
தரிசனம் தான் இங்கு நடக்கிறது
இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது

ஆண் : தீபத்தில் ஆராதனை ஏற்ற….ஆ….
தேவியின் அருளுக்கு ஏங்க
அம்மா சரணம் அம்மா என்னை பாரு சும்மா
அம்மா சரணம் அம்மா என்னைப் பாரு சும்மா

ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்

ஆண் : இள வயசுதான் ஸ்வரம் பாடுது
இதயங்களோ ஸ்ருதி சேர்க்குது
பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது
பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது

ஆண் : விழிகள் செய்யும் ஜாலம்
நேரம் எங்கே போதும்

ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம்
பொங்கும் காதல் அரங்கம் ஏறும்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here