Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Poovum pottum ingae
En poojai deivamum ingae
Poovum pottum ingae
En poojai deivamum ingae
Naan unnai pirivathu engae
En kanna nee odi vaa
En kanna nee odi vaa

Male : Poovum pottum ingae
En poojai deivamum ingae
Poovum pottum ingae
En poojai deivamum ingae
Naan unnai pirivathu engae
En kanna nee odi vaa
En kanna nee odi vaa

Female : Moga koondhalai alli mudinthaal
Munnae nirpathu neethaanae
Moodiya udhattil panithuli pattaal
Vaadai kaattrum neethaanae

Female : Moga koondhalai alli mudinthaal
Munnae nirpathu neethaanae
Moodiya udhattil panithuli pattaal
Vaadai kaattrum neethaanae

Male : Thottu thazhuvi tholgal irandil
Thottil pottaaval needhaanae
Thottu thazhuvi tholgal irandil
Thottil pottaaval needhaanae

Male : Thodara thodara sugamaayirukkum
Thodar kadhai sonnaval needhaanae
Thodara thodara sugamaayirukkum
Thodar kadhai sonnaval needhaanae

Female : Poovum pottum ingae
En poojai deivamum ingae
Naan unnai pirivathu engae
En kanna nee odi vaa
En kanna nee odi vaa

Female : Kayiththu kattil malaeyyirunthu
Kaalai pidippathu punniyamae
Male : Kaalai podikkum katti karumbin
Kaiyil pidippathu punniyamae

Female : Kayiththu kattil malaeyyirunthu
Kaalai pidippathu punniyamae
Male : Kaalai podikkum katti karumbin
Kaiyil pidippathu punniyamae

Female : Ennai thavira innoru mugaththai
Ennaathiruppathum punniyamae
Ennai thavira innoru mugaththai
Ennaathiruppathum punniyamae

Male : Innoru pennum ulagam muzhuthum
Illaathirupathum punniyamae
Innoru pennum ulagam muzhuthum
Illaathirupathum punniyamae

Male : Poovum pottum ingae
En poojai deivamum ingae
Naan unnai pirivathu engae
En kanna nee odi vaa
En kanna nee odi vaa

Female : Poovum pottum ingae
En poojai deivamum ingae
Naan unnai pirivathu engae
En kanna nee odi vaa
En kanna nee odi vaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணா நீ ஓடி வா
என் கண்ணா நீ ஓடி வா………..

ஆண் : பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணே நீ ஓடி வா
என் கண்ணே நீ ஓடி வா………..

பெண் : மோகக் கூந்தலை அள்ளி முடித்தால்
முன்னே நிற்பது நீதானே
மூடிய உதட்டில் பனித் துளி பட்டால்
வாடைக் காற்றும் நீதானே

பெண் : மோகக் கூந்தலை அள்ளி முடித்தால்
முன்னே நிற்பது நீதானே
மூடிய உதட்டில் பனித் துளி பட்டால்
வாடைக் காற்றும் நீதானே

ஆண் : தொட்டுத் தழுவி தோள்கள் இரண்டில்
தொட்டில் போட்டவள் நீதானே
தொட்டுத் தழுவி தோள்கள் இரண்டில்
தொட்டில் போட்டவள் நீதானே

ஆண் : தொடரத் தொடர சுகமாயிருக்கும்
தொடர் கதை சொன்னவள் நீதானே
தொடரத் தொடர சுகமாயிருக்கும்
தொடர் கதை சொன்னவள் நீதானே

பெண் : பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணா நீ ஓடி வா
என் கண்ணா நீ ஓடி வா………..

பெண் : கயித்துக் கட்டில் மேலேயிருந்து
காலைப் பிடிப்பது புண்ணியமே
ஆண் : காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பின்
கையில் பிடிப்பது புண்ணியமே

பெண் : கயித்துக் கட்டில் மேலேயிருந்து
காலைப் பிடிப்பது புண்ணியமே
ஆண் : காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பின்
கையில் பிடிப்பது புண்ணியமே

பெண் : என்னைத் தவிர இன்னொரு முகத்தை
எண்ணாதிருப்பதும் புண்ணியமே
என்னைத் தவிர இன்னொரு முகத்தை
எண்ணாதிருப்பதும் புண்ணியமே

ஆண் : இன்னொரு பெண்ணும் உலகம் முழுதும்
இல்லாதிருப்பதும் புண்ணியமே
இன்னொரு பெண்ணும் உலகம் முழுதும்
இல்லாதிருப்பதும் புண்ணியமே

ஆண் : பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணே நீ ஓடி வா
என் கண்ணே நீ ஓடி வா………..

பெண் : பூவும் பொட்டும் இங்கே
என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே
என் கண்ணா நீ ஓடி வா
என் கண்ணா நீ ஓடி வா………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here