Singers : Mano and Aravind Swamy

Music by : Hans Zimmer

Male : Mufaasaa thaan yaaru enga
Eppo vettaiyaadunon nu sattatha eluthunadhu
Naan raajavaana ellarkum elaam sondham nu
Maathi ezhudhuven
Idhu oru kaludha puli oda koopaadu
Eppovum oyaadhu

Female : Mufaasaa va edhirkarathu onnum
Avlo saadharna vishyam alla

Male : Mufaasaa an naetrin pizhai
Kaanaamal pogindra alai
Vaanmuttum tholvigaloo malai
Avan or udhirum ilai

Male : Andha singathin kaalam ini maarum
Kazhudhaippuligal vaazhum
Ini ennaal ungal thunbam theerum
Naaldhorum ini um pasi aarum.

Male : Oru poar adhai naam thoduppomadaa
Padai ondrai thirattalaamadaa..
Thittam ondrai pottu
Vaa kobathaikaattu
Edhirgaalam theettu
Simhaasanam ittu
Raajaa ena aaven
Immannai naan aalven
Neengaa pugazhodu vaazhven…

Male : Undhan enathai nee serthuvidu
Poar thodu
Chorus : Poar thodu (4)
Male : Poar thodu
Chorus : Poar thodu (4)
Male : Poar thodu
Chorus : Poar thodu (4)
Male : Poar thodu uuuuu uuuu uuuu uuu
Chorus : Poar thodu (8)
Male : Poar thodu….
Undhan enathai nee serthuvidu
Poar thodu

பாடகர்கள் : மனோ மற்றும் அரவிந்த்சாமி

இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்

ஆண் : முஃபாசாதான் யாரு எங்க
எப்ப வேட்டையாடுனான்னு சட்டத்தை எழுதுனது
நான் ராஜாவானா எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்னு
மாத்தி எழுதுவேன்
இது ஒரு கழுத புலியோட கூப்பாடு
எப்பவும் ஓயாது

பெண் : முஃபாசாவ எதிர்க்குறது ஒன்னும்
அவ்ளோ சாதாரண விஷயம் அல்ல

ஆண் : முஃபாசா அந்நேற்றின் பிழை
காணாமல் போகின்ற அலை
வான்முட்டும் தோல்விகளோ மலை
அவன் ஒரு உதிரும் இலை

ஆண் : அந்த சிங்கத்தின் காலம் இனி மாறும்
கழுதைப்புலிகள் வாழும்
இனி என்னால் உங்கள் துன்பம் தீரும்
நாள்தோறும் இனி உம் பசி ஆறும்

ஆண் : ஒரு போர் அதை நாம் தொடுப்போமடா
படை ஒன்றை திரட்டலாமடா
திட்டம் ஒன்றைப் போட்டு
வா கோபத்தைக் காட்டு
எதிர்காலம் தீட்டு
சிம்மாசனம் இட்டு
ராஜா என ஆவேன்
இம்மண்ணை நான் ஆள்வேன்
நீங்கா புகழோடு வாழ்வேன்…

ஆண் : உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு
போர் தோடு
குழு : போர் தோடு (4)
ஆண் : போர் தோடு
குழு : போர் தோடு (4)
ஆண் : போர் தோடு
குழு : போர் தோடு (4)
ஆண் : போர் தோடு ஊஊ ஊஊ ஊஊ ஊ
குழு : போர் தோடு (8)
உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு
போர் தோடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here