Singer : Diwakar

Music by : Javed Riaz

Male : {Pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakkullae vaara} (2)

Male : Idhu vazhiya
Adhu vazhiya
Edhu sariyo allaada
Thadam therinjum
Thallaada
Ennai naanae tholachittu theda

Male : Pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakkullae vaara

Male : Ohoo pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakullae vaara

Male : Medhuva edhuvo
Kaineetti thoduthae
Idama valama
Idhayam asanjaduthae
Kiliya manasu thaan
Kela thaavi pogudhae
Thaaviya thavichen
Thalai keezh aanen

Male : Maari ponen
Ennamo aagi ponen
Edho maayamaa
Mayakkam theerumma
Maari ponen
Ennamo aagi ponen
Naanum naan illa
Ennai naanae tholaichittu theda

Male : Pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakkullae vaara

Male : Ohoo pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakullae vaara

Male : Neruppa suduthae
Nenjodu ethuvo
Nizhalaa varuthae
Pudhusa oru poo mugam
Padutha thoruthuthae
Paai mela nyabagam
Pasicha nelava rasicha podhum

Male : Yengi kedanthen
Ennai naan maranthu ponen
Yekkam theerummo
Ennathaan aagumo

Male : Yengi kedanthen
Ennai naan maranthu ponen
Kaadhal kaattukkul
Ennai naanae tholaichittu theda

Male : Pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakkullae vaara

Chorus : Pora poraa

Male : Ohoo pora pora
Iva engeyo kootti pora
Paadhai poora
Enakullae vaara

பாடகர் : திவாகர்

இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

ஆண் : { போறா போறா
இவ எங்கேயோ கூட்டி
போறா பாதை பூரா
எனக்குள்ளே வாரா } (2)

ஆண் : இது வழியா அது
வழியா எது சரியோ
அள்ளாட தடம் தெரிஞ்சும்
தள்ளாட என்னை நானே
தொலைச்சிட்டு தேட

ஆண் : போறா போறா
இவ எங்கேயோ கூட்டி
போறா பாதை பூரா
எனக்குள்ளே வாரா

ஆண் : ஓஹோ போறா
போறா இவ எங்கேயோ
கூட்டி போறா பாதை
பூரா எனக்குள்ளே வாரா

ஆண் : மெதுவா எதுவோ
கை நீட்டி தொடுதே இடமா
வலமா இதயம் அசைஞ்சாடுதே
கிளியா மனசு தான் கிளை தாவி
போகுதே தவியா தவிச்சேன்
தலை கீழ் ஆனேன்

ஆண் : மாறி போனேன்
என்னமோ ஆகி போனேன்
ஏதோ மாயமா மயக்கம்
தீருமா மாறி போனேன்
என்னமோ ஆகி போனேன்
நானும் நான் இல்ல என்னை
நானே தொலைச்சிட்டு தேட

ஆண் : போறா போறா
இவ எங்கேயோ கூட்டி
போறா பாதை பூரா
எனக்குள்ளே வாரா

ஆண் : ஓஹோ போறா
போறா இவ எங்கேயோ
கூட்டி போறா பாதை
பூரா எனக்குள்ளே வாரா

ஆண் : நெருப்பா சுடுதே
நெஞ்சோடு எதுவோ
நிழலா வருதே புதுசா
ஒரு பூ முகம் படுத்தா
துரத்துதே பாய் மேல
ஞாபகம் பசிச்சா நிலவ
ரசிச்சா போதும்

ஆண் : ஏங்கி கெடந்தேன்
என்னை நான் மறந்து
போனேன் ஏக்கம் தீருமோ
என்னதான் ஆகுமோ

ஆண் : ஏங்கி கெடந்தேன்
என்னை நான் மறந்து
போனேன் காதல்
காட்டுக்குள் என்னை
நானே தொலைச்சிட்டு
தேட

ஆண் : போறா போறா
இவ எங்கேயோ கூட்டி
போறா பாதை பூரா
எனக்குள்ளே வாரா

குழு : போறா போறா

ஆண் : ஓஹோ போறா
போறா இவ எங்கேயோ
கூட்டி போறா பாதை
பூரா எனக்குள்ளே வாரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here