Singers : S. P. B. Charan and M. M. Manasi

Music by : G. V. Prakash Kumar

Male : Poraalae poraalae yae enna vittu
Annakkodi thaan poraalae
Poraalae poraalae en kanna katti
Kaatula vittu poraalae
Adi onnumae puriyalaiyae ulagamum theriyalaiyae
En kannellaam neer kodamaai
Yedhum kaanavum mudiyalaiyae
Idhu thaan en porappaa idhu thaan un poruppaa
Manasae eriyudhammaa erikkum sudu neruppaa

Male : Poraalae poraalae yae enna vittu
Annakkodi thaan poraalae

Male : O… oo… oo… oo… oo… oo…

Female : Manasaara mugam paathaa
Manasukkulla vedha vedhachom
Ana poda mudiyaama
Aasai ellaam therandhu vechom

Male : Indha kaadellaam medellaam
Kaal thadatha padhichu vechu
Karattu vazhi iruttu vazhi
Kandapadi thirinju vandhom

Female : Oru raathiriyum thoongunadhaa
Namakkoru kadhaiyumilla
Ada raa pagalum theriyavilla
Namakkadhu pudhusumilla

Male : Adhellaam pazhaiya kadha
Adha nee yaen marandha
Alayiaa alaiyurenae adiyae yen parandha

Female : Ponaalum pogaliyae

Male : En nenappilum nee thaan
Nezhalilum nee thaan
Maaralaiyae oo oo oo oo…

Female : O… oo oo oo oo oo o

Female : O… oo… oo…
Thaanae nannaa thaanae nannaa…

Male : Oru nodiyum oru pozhudhum
Un nenappa alichadhilla
Oru yugamaa pala yugamaa
Orava atthu thavichadhilla

Female : Idhil yaaroda kannnu pattu
Pirinjadhu namma pidi
Idhu vidhiyoda vilaiyaattaa
Vizhundhadhu periya pazhi

Male : En vaedhanaiya eduthu chonnaa
Veyilum azhughumadi
Andha saami idha kaettuchunnaa
Unakkum puriyumadi

Female : Usurae nadungudhaiyaa
Unna nenachapadi
Iva un annakkodi poraa vaera vazhi

Male : Poraalae poraalae yae enna vittu
Annakkodi thaan poraalae
Poraalae poraalae en kanna katti
Kaatula vittu poraalae

Female : Ada onnumae puriyalaiyae
Ulagamum sariyillaiyae
En kannellaam neer kodamaai
Yedhum kaanavum mudiyalaiyae
Idhu thaan en porappu idhukku yaar poruppu
Manasae eriyudhaiyaa enna chutthi sudu neruppu

Male : Ponaalae ponaalae yae yenna vittu
Annakkodi thaan ponaalae… ae…

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் எம். எம். மானசி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே
அடி ஒண்ணுமே புரியலையே உலகமும் தெரியலையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொறுப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே…

ஆண் : ஓ……ஓ……ஓ…….ஓ…..ஓ……ஓ…

பெண் : மனசாற முகம் பாத்தா
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணை போட முடியாம
ஆசை எல்லாம் தெறந்து வெச்சோம்

ஆண் : இந்த காடெல்லாம் மேடெல்லாம்
கால் தடத்த பதிச்சு வெச்சு
கரட்டு வழி இருட்டு வழி
கண்டபடி திரிஞ்சு வந்தோம்

பெண் : ஒரு ராத்திரியும் தூங்குனதா
நமக்கொரு கதையுமில்ல
அட ராப் பாகலும் தெரியவில்ல
நமக்கது புதுசுமில்ல

ஆண் : அதெல்லாம் பழைய கதை
அத நீ ஏன் மறந்த
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த

பெண் : போனாலும் போகலையே

ஆண் : என் நெனப்பிலும் நீதான்
நெழலிலும் நீ தான்
மாறலையே ஓ…..ஓ…..ஓ…..ஓ…

பெண் : ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ….

பெண் : ஓ……ஓ…..ஓ……
தானே நன்னா தானே நன்னா…

ஆண் : ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்
உன் நெனப்ப ஒளிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா
ஒறவ அத்து தவிச்சதில்ல

பெண் : இதில் யாரோட கண்ணு பட்டு
பிரிஞ்சது நம்ம பிடி
இது விதியோட விளையாட்டா
விழுந்தது பெரிய பழி

ஆண் : என் வேதனைய எடுத்துச் சொன்னா
வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா
உனக்கும் புரியுமடி

பெண் : உசுரே நடுங்குதய்யா
உன்ன நெனச்சபடி
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ண கட்டி
காட்டுல விட்டு போறாளே

பெண் : அட ஒண்ணுமே புரியலையே
உலகமும் சரியில்லையே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்
எதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பு இதுக்கு யார் பொறுப்பு
மனசே எரியுதய்யா என்னச் சுத்தி சுடு நெருப்பு

ஆண் : போனாளே போனாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போனாளே……ஏ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here