Singers : Yogi B & Anand Aravindakshan

Music by : Ganesh Chandrasekaran

Male : Vaada neeyum poradu da
Munnae ninnu vilayadu da
Vetri kotta nee thodu da
Poda innum poradu da

Male : Vatta vatta vaanam
Naama kaiyodu
Kitta thatta vetri
Namma kannodu
Etta etta ezhunthu
Nillu thimirodu
Moochu mutta muyarchi
Undu nammodu

Male : Yaarala mudiyathu da
Kaatrukku thadai yethu da
Aattathil vizhunthalumae
Avamanam kidaiyathu da

Male : Vaada neeyum poradu da
Munnae ninnu vilayadu da
Vetri kotta nee thodu da
Poda innum poradu da

Male : Tholvi unna sethukkum
Oorae unna othukkum
Kaayam ellam pathakkam
Neeyum kalangathae ethukkum

Male : Inga vedikkai
Vedikkai paarpavano
Verum pechu pesi
Vaai valarpaan
Inga vetri paarvai
Paarpavano
Thanakullae thee valarpaan

Male : Ada yethukku yethukku
Intha sogam
Innum irukku irukkum
Ulla vegam
Adangaathu paaru un thaagam
Oru magudam unathaagum

Male : Yaarala mudiyathu da
Kaatrukku thadai yethu da
Aattathil vizhunthalumae
Avamanam kidaiyathu da

Male : Vaada neeyum poradu da
Munnae ninnu vilayadu da
Vetri kotta nee thodu da
Poda innum poradu da

Male : Innum enna bayama
Mothi paaru suyama
Tholvi indri sugama
Ada vetri mattum varuma

Male : Nenja keeri keeri
Athanullae
Vithai podu podu unakullae
Maramaaga athuvum
Thaan maarum
Intha ulagam kai serum

Male : Ini enna enna
Mana yekkam
Vizhunthaalum enna
Avamanam
Vetri koottukilla
Romba thooram
Ini vaanam adi vaaram

Male : Yaarala mudiyathu da
Kaatrukku thadai yethu da
Aattathil vizhunthalumae
Avamanam kidaiyathu da
Yeahhh…

Male : Vaada neeyum poradu da
Munnae ninnu vilayadu da
Vetri kotta nee thodu da
Poda innum poradu da…..

பாடகர்கள் : யோகி பி மற்றும்
ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன்

இசையமைப்பாளர் :
கணேஷ் சந்திரசேகரன்

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : வட்ட வட்ட வானம்
நாம கையோடு
கிட்ட தட்ட வெற்றி
நம்ம கண்ணோடு
எட்ட எட்ட எழுந்து
நில்லு திமிரோடு
மூச்சு முட்ட முயற்சி
உண்டு நம்மோடு

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : தோல்வி உன்ன செதுக்கும்
ஊரே உன்ன ஒதுக்கும்
காயம் எல்லாம் பதக்கம்
நீயும் கலங்காதே எதுக்கும்

ஆண் : இங்க வேடிக்கை
வேடிக்கை பார்ப்பவனோ
வெறும் பேச்சு பேசி
வாய் வளர்ப்பான்
இங்க வெற்றி பார்வை
பார்ப்பவனோ
தனக்குள்ளேயே தீ வளர்ப்பான்

ஆண் : அட எதுக்கு எதுக்கு
இந்த சோகம்
இன்னும் இருக்கு இருக்கும்
உள்ள வேகம்
அடங்காது பாரு உன் தாகம்
ஒரு மகுடம் உனதாகும்

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா

ஆண் : இன்னும் என்ன பயமா
மோதி பாரு சுயமா
தோல்வி இன்றி சுகமா
அட வெற்றி மட்டும் வருமா

ஆண் : நெஞ்ச கீறி கீறி
அதனுள்ளே
விதை போடு போடு உனக்குள்ளே
மரமாக அதுவும்
தான் மாறும்
இந்த உலகம் கை சேரும்

ஆண் : இனி என்ன என்ன
மன ஏக்கம்
விழுந்தாலும் என்ன
அவமானம்
வெற்றி கோட்டுக்கிள்ள
ரொம்ப தூரம்
இனி வானம் அடி வாரம்

ஆண் : யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா

ஆண் : வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here