Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan
Naan naan naan naan
Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan

Female : Aambalainga inaththilae
Annan thambi uravilae
Aambalainga inaththilae
Annan thambi uravilae
Ellaa payalum maman machchan uravuthaan

Female : Naan porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan

Female : Thalukkuthu minukkuthu alukkuthu kulukkuthu
Thalathalannu valanthu nikkuthu en poomeni
Palapalannu minuminukkuthu

Female : Vechcha kannu vaangaamae vidiya vidiya thoongaamae
Vechcha kannu vaangaamae vidiya vidiya thoongaamae
Muzhichchaa thudichchaa pasiyil vaadum paruva ponnu

Female : Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan

Female : Poongodi thaththum paingili thottaa
Kai manakkum semmaangani
Moganam anna vaaganam idhu manmathanin semmaasanam

Female : Thakka thunaiyillaamae sarasa kadhaiga sollaamae
Thakka thunaiyillaamae sarasa kadhaiga sollaamae
Sevakkum kodhikkum maanum meenum irukkum kannu

Female : Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan

Female : Valaiyira neliyira ezhaiyira kuzhaiyira
Kezhavanukkum ilamai thirumputhu en munnaadi
Kuninja mudhugu nimirnthu nikkuthu

Female : Ullirukkum thenaada odamba valaichchu naanaada
Nenachchaa inikkum rasicchhu paaru edhiril ninnu

Female : Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan
Porakkum pothum idhey vayasuthaan pathinaaruthaan
Valarntha pinnum adhey vayasuthaan pathinaaruthaan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்
நான் நான் நான் நான்
பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்

பெண் : ஆம்பளைங்க இனத்திலே
அண்ணன் தம்பி உறவிலே
ஆம்பளைங்க இனத்திலே
அண்ணன் தம்பி உறவிலே
எல்லா பயலும் மாமன் மச்சான் உறவுதான்

பெண் : நான் பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்

பெண் : தளுக்குது மினுக்குது அலுக்குது குலுக்குது
தளதளன்னு வளந்து நிக்குது என் பூமேனி
பளபளன்னு மினுமினுக்குது

பெண் : வெச்சக் கண்ணு வாங்காமே விடிய விடிய தூங்காமே
வெச்சக் கண்ணு வாங்காமே விடிய விடிய தூங்காமே
முழிச்சா துடிச்சா பசியில் வாடும் பருவப் பொண்ணு

பெண் : பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்

பெண் : பூங்கொடி தத்தும் பைங்கிளி தொட்டா
கை மணக்கும் செம்மாங்கனி
மோகனம் அன்ன வாகனம் இது மன்மதனின் சிம்மாசனம்

பெண் : தக்கத் துணையில்லாமே சரச கதைகள் சொல்லாமே
தக்கத் துணையில்லாமே சரச கதைகள் சொல்லாமே
செவக்கும் கொதிக்கும் மானும் மீனும் இருக்கும் கண்ணு….

பெண் : பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்

பெண் : வளையிற நெளியிற எழையிற குழையிற
கெழவனுக்கும் இளமை திரும்புது என் முன்னாடி
குனிஞ்ச முதுகு நிமிர்ந்து நிக்குது

பெண் : உள்ளிருக்கும் தேனாட ஒடம்ப வளைச்சு நானாட
நெனச்சா இனிக்கும் ரசிச்சு பாரு எதிரில் நின்னு

பெண் : பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்
பொறக்கும் போதும் இதே வயசுதான் பதினாறுதான்
வளர்ந்த பின்னும் அதே வயசுதான் பதினாறுதான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here