Singer : Mano

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Chorus : Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female : Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi

Chorus : Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Male : …………………

Male : Aaththukku anthapuram anjaaru thennamaram
Thaennamara pakkathilae sevaththa kaala
Thaagaminnu vanthu ninnu thudichchaan
Antha chinnaponnu maattaennu nadichcha

Female : Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi

Chorus : Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female : Pooththu nikkuthu senthaamara
Kaaththirukkuthu manavarai
Yaekkathilae aaduthadi munthaana
Antha elasaanathu dhinam theduthu aththaana
Antha elasaanathu dhinam theduthu aththaana

Chorus : Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female : Maadakkulam kammaayilae
Manja vachchu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

குழு : போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண் : மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி

குழு : போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

ஆண் : ……………………

ஆண் : ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
தென்னமர பக்கத்திலே செவத்தக் காள
தாகமின்னு வந்து நின்னு துடிச்சான்
அந்த சின்னப்பொண்ணு மாட்டேன்னு நடிச்சா…

பெண் : நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி

குழு : போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண் : பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான

பெண் : பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான
அந்த எளசானது தினம் தேடுது அத்தான…….
அந்த எளசானது தினம் தேடுது அத்தான…….

குழு : போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண் : மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here