Singer : Neha Bhasin and Ranjith
Music by : Ghibran
Female : Poranae poranae..
Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan poranae..
Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan poranae..
Female : Azhagaai.. nee neranja..
Adadaa.. ponthukkul puviyal pola..
Male : Poralae poralae kathoda thoothalapola
Poralae poralae povaamathaan poralae.
Poralae poralae kathoda thoothalapola
Poralae poralae povaamathaan poralae
Female : Paruvam.. thodangi aasavechen,
Illaatha saamikkum poosavechen
Male : Mazhayil nenanja kaatha pola..
Manasa neeyum nenachuputta..
Female : Eerakulaaya konjam eraval thaayaa
Unna manasa konjam punnaya vaayaa
Era eranga paarkum rosakaaraa
Tea thoolu vasam konda mosakkaraa
Male : Ada nellanguruvi onnu manasa manasa
Siru kannanguliyilae pathukiruchae
Chinna chinna korathi ponnu kannu muliyathaan
Echangaaya aanjiruchae..
Female : Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan poranae..
Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan …. poranae …
Male : Kennathu nelavaa naa irunden..
Kalla erinju kolapiputta…
Female : Unna paarthu pesayila,
Rendaam muraiyaa kuththa vechen..
Male : Mookana kowna pola un nenappu..
Cheembalu vaasam pola un siripu..
Female : Adakaakum kozhi pola en thavippu..
Posukinnu poothirukae en pozhappu..
Male : Adi manja kezhangae unna nenachi nenachi
Thenam manasukulla vechi pootikitten..
Un pinju viral pathicha manna eduthu naan
Kaayathukku poosikiten..
Male : Poralae… poralae…
Poralae Poralae povaamathaan poralae
Female : Azhagaai.. nee neranja..
Adadaa.. ponthukkul puviyal pola..
Female : Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan poranae..
Poranae poranae.. kathoda thoothalapola
Poranae poranae.. povaamathaan poranae..
பாடகி : நேஹா பாஸின்
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
பெண் : போறானே
போறானே போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே
பெண் : அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியல்
போல
ஆண் : போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
பெண் : பருவம் தொடங்கி
ஆச வச்சேன் இல்லாத
சாமிக்கும் பூச வச்சேன்
ஆண் : மழையில் நனைஞ்ச
காத்த போல மனச நீயும்
நனைச்சுப்புட்ட
பெண் : ஈரக்கொலைய கொஞ்சம்
இரவல் தாயா உன்ன மனச
கொஞ்சம் புனைய வாயா
ஏற இறங்க பார்க்கும் ரோச
காரா டீதூளு வாசம் கொண்ட
மோசக்காரா
ஆண் : அட நெல்லாங்குருவி
ஒன்னு மனச மனச சிறு
கன்னங்குழியிலே பாத்துகிருச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காய
ஆஞ்சிருச்சே
பெண் : போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே
ஆண் : கிணத்து நிலவா
நான் இருந்தேன் கல்ல
எறிஞ்சு குழப்பிப்புட்ட
பெண் : உன்ன பார்த்து
பேசயில ரெண்டாம்
முறையா குத்த வைச்சேன்
ஆண் : மூக்கான கவுனப்
போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல
உன் சிரிப்பு
பெண் : அடகாக்கும் கோழி
போல என் தவிப்பு பொசுக்குன்னு
பூத்திருக்கே என் பொழப்பு
ஆண் : அடி மஞ்ச கிழங்கே
உன்ன நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வெச்சி
பூட்டிகிட்டேன் உன் பிஞ்சு விரல்
பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
ஆண் : போறாளே போறாளே
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
பெண் : அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியல்
போல
பெண் : போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே போறானே
போறானே காத்தோட
தூத்தலப்போல போறானே
போறானே போவாமத்தான்
போறானே