Singer : Gana Bala

Music by : M. S. Jones

Male : Porappu irappu manushan namma
Ellaarukkumirukku
Adhu algebra kanakku
Namakku andha kadhai edhukku

Male : Porappu irappu manushan namma
Ellaarukkumirukku
Adhu algebra kanakku
Namakku andha kadhai edhukku

Male : Pudhu varusham vandhaa
Kondaadathaan
Vaangi vachom sarakku
Adhukku side dish thaan murukku
First-u half ah ulla irakku
Vaazhum varai santhosama
Vaazhndhuputtu mela polaam daa

Male : Porappu irappu manushan namma
Ellaarukkumirukku
Adhu algebra kanakku
Namakku andha kadhai edhukku

Male : {Color Paper-a otti
Star-ai mela katti
12 mani aana
Cake-ai thaanae vetti} (2)

Male : Bike-ai wheeling pannumbodhu…
Aaaaa…aaaa…haaa…..
Bike-ai wheeling pannumbodhu…
Paathu miralanum namma city
Park..beach…koyil.. kulam
Ellaathaiyum naanga suthi

Male : Sokku figure-ai
Paathu thaan daa
Vaazhthu solla poraattam
Mokka figure-um
Annaikku thaan daa
Enga kitta vaalaattum

Male : Porappu irappu manushan namma
Ellaarukkumirukku
Adhu algebra kanakku
Namakku andha kadhai edhukku

Male : Pudhu varusham vandhaa
Kondaadathaan
Vaangi vachom sarakku
Adhukku side dish thaan murukku
First-u half ah ulla irakku

Whistling : ……………………………

Male : {Sarakka thoda maattennu thaan
Onnaam thedhi oduvan
Saantharamae baarula thaan
Thalaikeezha aaduvan} (2)

Male : Saadhi madha sandaiyellaam…
Aaaaa…aaa…haaaa…
Saadhi madha sandaiyellaam…
Saththiyama namakku venaam
Aandavaru… allaa… murugar
Ellam namakku onnu thaandaa

Male : Disco dance… tappaanguthu
Aaduvom daa veedu katti
Indha varusham pottutaanga
Engalathaan kaiya katti

Male : Porappu irappu manushan namma
Ellaarukkumirukku
Adhu algebra kanakku
Namakku andha kadhai edhukku

Male : Pudhu varusham vandhaa
Kondaadathaan
Vaangi vachom sarakku
Adhukku side dish thaan murukku
First-u half ah ulla irakku…

 

பாடகா் : கானா பாலா

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு வாழும் வரை
சந்தோசமா வாழ்ந்துப்புட்டு
மேல போலாம் டா

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : { கலர் பேப்பர
ஒட்டி ஸ்டார்ர மேல
கட்டி 12 மணி ஆனா
கேக்கை தானே வெட்டி } (2)

ஆண் : பைக்கை வீலிங்க்
பண்ணும்போது ஆ ஆ ஹா
பைக்கை வீலிங்க் பண்ணும்போது
பாத்து மிரளனும் நம்ம சிட்டி
பார்க் பீச் கோயில் குலம்
எல்லாத்தையும் நாங்க சுத்தி

ஆண் : சொக்கு ஃபிகரை
பாத்து தான் டா வாழ்த்து
சொல்ல போராட்டம்
மொக்க ஃபிகரும்
அன்னைக்கு தான் டா
எங்க கிட்ட வாலாட்டும்

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு

விஷ்லிங் : ………………………..

ஆண் : { சரக்க தொட
மாட்டேனு தான்
ஒன்னாம் தேதி
ஓடுவான் சாந்தரமே
பாருல தான் தலைகீழா
ஆடுவான் } (2)

ஆண் : சாதி மத சண்டை
எல்லாம் ஆ ஆ ஹா
சாதி மத சண்டை எல்லாம்
சத்தியமா நமக்கு வேணாம்
ஆண்டவரு அல்லா முருகா்
எல்லாம் நமக்கு ஒன்னு தான்டா

ஆண் : டிஸ்கோ டான்ஸ்
டப்பாங்குத்து ஆடுவோம்
டா வீடு கட்டி இந்த வருஷம்
போட்டுடாங்க எங்களதான்
கைய கட்டி

ஆண் : பொறப்பு இறப்பு
மனுஷன் நம்ம
எல்லாருக்கும் இருக்கு
அது அல்ஜீப்ரா கணக்கு
நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண் : புது வருஷம்
வந்தா கொண்டாடத்தான்
வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு சைட் டிஷ் தான்
முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப
உள்ள இறக்கு

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here