Singer : P. Susheela

Music by : S. A. Rajkumar

Female : Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi
Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi

Female : Thedi vantha sodi kili
Kootta vittu poguthadi

Female : Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi

Female : Kallodu kadal urasa
Kadaluth thanniya meenu urasa
Unnodu naanurasa
Uravukkellaam porukkalaiyae

Female : Mookkuththi uruththuthaiyaa
Vaakku maranthenaiyaa
Poojaikku aagaamae poovonnu pooththaenae
Thottu pesi vittu poraen
Ketta peru yaarukku

Female : Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi
Thedi vantha sodi kili
Kootta vittu poguthadi

Female : Aaraaro aariraaro kannmaniyae
Onn aaththaalum paatteduththaen kannurangu
Karuththa puliya maram kannmaniyae
Nee soothaadum nandhavana kannmaniyae

Female : Maiyala vedhachchu vachchen
Mana mudikka neramilla
Karai thedi oru oodam dhesai maari poguthaiyyaa
Onnaala uruvaachchu unakkaaga sarukaachchu
Uyirodu uyir serum oru kaalam vanthirum

Female : Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi
Poravathaan ponnuththaayi
Vaadaathaiyyaa ennai thedi
Thedi vantha sodi kili
Kootta vittu poguthadi

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : போறவதான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி
போறவதான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி

பெண் : தேடி வந்த சோடிக் கிளி
கூட்ட விட்டு போகுதடி

பெண் : போறவதான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி

பெண் : கல்லோடு கடல் உரச
கடலுத் தண்ணிய மீனு உரச
உன்னோடு நானுரச
உறவுக்கெல்லாம் பொறுக்கலையே

பெண் : மூக்குத்தி உறுத்துதய்யா
வாக்கு மறந்தேனய்யா
பூஜைக்கு ஆகாமே பூவொண்ணு பூத்தேனே
தொட்டுப் பேசி விட்டுப் போறேன்
கெட்டப் பேரு யாருக்கு

பெண் : போறவதான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி
தேடி வந்த சோடிக் கிளி
கூட்ட விட்டு போகுதடி

பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே
ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு
சுறுத்த புளிய மரம் கண்மணியே
நீ சூதாடும் நந்தவன கண்மணியே

பெண் : மையல வெதச்சு வச்சேன் மண முடிக்க நேரமில்ல
மரத்தோட படரத்தானே கொடிக்கும் ஒரு யோகமில்ல
கரை தேடி ஒரு ஓடம் தெசை மாறிப் போகுதய்யா
ஒன்னால உருவாச்சு உனக்காக சருகாச்சு
உயிரோடு உயிர் சேரும் ஒரு காலம் வந்திரும்

பெண் : போறவத்தான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி
போறவத்தான் பொன்னுத்தாயி
வாடாதய்யா என்னைத் தேடி
தேடி வந்த சோடிக் கிளி
கூட்ட விட்டு போகுதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here