Singers : Vijay Prakash and Swetha Mohan

Music by : Vishal Chandrasekhar

Male : Pori vaithu
Kaidhu seiyyum
Pennin kannilae
Puriyaamal
Maattikondenae

Male : Iduppuku keezhe soodum
Irakkam kooda illai
Idhayathil kaayam
Kandenae

Male : Midukkaagha
Thirigindra
En thimirai
Thindraalae

Male : Thudukkaagha
Uyir melae
Thuppaakki vaithaalae

Male : Kumilullae
Sirai sendra
Kaattraaga
Kalithenae

Male : Aagaayam enai
Theendudhae

Male : Pori vaithu
Kaidhu seiyyum
Pennin kannilae
Puriyaamal
Maattikondenae

Male : Iduppuku keezhe soodum
Irakkam kooda illai
Idhayathil kaayam
Kandenae

Male : Seerudai pottu
Nadandhavanai
Siragugal pootti
Parakka vaiththaal

Male : Udaigalil thaiththa
Natchathiram
Uyara vaiththaai

Male : Kodimaram pola
Nindravanai
Nodimaram pola
Suruttivittaai

Male : Idi vilundhaalum
Siriththavanai
Ilaga vaithaai

Male : Nimidam illaamal
Sulandru vandhen
Nirandharamaaga
Abagarithaai

Male : Kadamai kellaam
Vidumuraigal podavae
Enai paniththaai

Chorus : {Blue skies make way for rainbows and butterflies
Sunshine brings in a warm new paradise} (2)

Male : Padigalai thaandi
Nee nuzhaiyaa
Paravasamachu en veedu

Male : Nodigalum kooda
Nazhuvamal
Vaazhugiren

Male : Kudai pidithu oodum unarughae
Eda othukeedu peruvatharkkae
Muyandridum eera kaatroodu
Modhugiren

Male : Kadalinil sernthaa
Neelathai pol
Uravughaloodu kalanthuvittai

Male : Kadhaigalil ketta
Vazhkkaiyai
Ennakku nee kaatti vittai

Male : Pori vaithu
Kaidhu seiyyum
Pennin kannilae
Puriyaamal
Maattikondenae

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : பொறி வைத்து
கைது செய்யும் பெண்ணின்
கண்ணிலே புரியாமல்
மாட்டிக்கொண்டேனே

ஆண் : இடுப்புக்கு கீழே
சூடும் இரக்கம் கூட
இல்லை இதயத்தில்
காயம் கண்டேனே

ஆண் : மிடுக்காக
திரிகின்ற என்
திமிரை தின்றாலே

ஆண் : துடுக்காக
உயிர் மேலே துப்பாக்கி
வைத்தாலே

ஆண் : குமிளுள்ளே
சிறை சென்ற காற்றாக
கழித்தேனே

ஆண் : ஆகாயம்
என்னை தீண்டுதே

ஆண் : பொறி வைத்து
கைது செய்யும் பெண்ணின்
கண்ணிலே புரியாமல்
மாட்டிக்கொண்டேனே

ஆண் : இடுப்புக்கு கீழே
சூடும் இரக்கம் கூட
இல்லை இதயத்தில்
காயம் கண்டேனே

ஆண் : சீருடை போட்டு
நடந்தவனை சிறகுகள்
பூட்டி பறக்க வைத்தாள்

ஆண் : உடைகளில்
தைத்த நட்சத்திரம்
உயர வைத்தாய்

ஆண் : கொடிமரம்
போல நின்றவனை
நொடிமரம் போல
சுருட்டிவிட்டாய்

ஆண் : இடி
விழுந்தாலும்
சிரித்தவனை
இளக வைத்தாய்

ஆண் : நிமிடம்
இல்லாமல் சுழன்று
வந்தேன் நிரந்தரமாக
அபகரித்தாய்

ஆண் : கடமை கெல்லாம்
விடுமுறைகள் போடவே
என்னை பணித்தாய்

குழு : { ப்ளூ ஸ்கைஸ்
மேக் வே பார்
ரெயின்போஸ் அண்ட்
பட்டா்ஃபிளைஸ்
சன்ஷைன் பிரிங்ஸ்
இன் எ வார்ம் நியூ
பரடைஸ் } (2)

ஆண் : படிகளை தாண்டி
நீ நுழைய பரவசமாச்சு
என் வீடு

ஆண் : நொடிகளும்
கூட நழுவாமல்
வாழுகிறேன்

ஆண் : குடை பிடித்து
ஓடும் உன் அருகே இட
ஒதுக்கீடு பெறுவதற்கே
முயன்றிடும் ஈர காற்றோடு
மோதுகிறேன்

ஆண் : கடலினில்
சேர்ந்த நீலத்தை
போல் உறவுகளோடு
கலந்துவிட்டாய்

ஆண் : கதைகளில்
கேட்ட வாழ்க்கையை
எனக்கு நீ காட்டி விட்டாய்

ஆண் : பொறி வைத்து
கைது செய்யும் பெண்ணின்
கண்ணிலே புரியாமல்
மாட்டிக்கொண்டேனே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here