Poruthadhu Podhum Song Lyrics is a track from Viduthalai Part 2 – Tamil Movie 2024, Starring Vijay Sethupathi, Manju Warrier, Soori, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Kishore, Bose Venkat and Others. This song was sung by Yogi B, music composed by Ilayaraja and lyrics work penned by Ilayaraja.
Singer : Yogi B
Music Director : Ilayaraja
Lyricist : Ilayaraja
Male : Poruthadhu podhum ponghi ezhu
Sarithiram maarum ondru padu
Vilangugalai udaithu eri
Thadaigalai norukkida vaa
Viduthalaiyae namadhu kuri
Pagaigalai mudithida vaa
Male : Thikkugal ettilum vetri kodi
Kettadhai midhithae azhithae yetridava
Male : Poruthadhu podhum ponghi ezhu
Sarithiram maarum ondru padu
Male : Engalin latchiyam eduthu solvom
Makkalai nambidum kolgaigalae
Achamum thukkamum neenghi vittaal
Vandhidum mothamum kaigalilae
Kangalai moodi kaigalai yendhi
Nindradhu podhadhaa
Athanai novum pattini saavum
Kandathu maaradha
Kollai adithida vandhavanae
Sattam samaikkindraan
Thollai koduthida ethanaiyo
Thittam vaghukindraan
Nitham uzhaippavan sethu pizhikkindraan
Male : Poruthadhu podhum ponghi ezhu
Sarithiram maarum ondru padu
Male : Nanjaiyum punjaiyum ingirukka
Panjamum vandhadhu eppadiyoo
Kallilum mullilum naam irukka
Pon ezhil pannaigal ethanaiyoo
Munn oru saadhi pin oru saadhi
Enbadhu yaar needhi
Anbenum jodhi engena thedi
Nirkkiradhae veedhi
Anjuvadhillai makkal padai
Senjamar seigindrom
Velvadhai ondrae sindhithae
Munn adi veikkindrom
Thappai alithidum thathuvam vellattum
Male : Poruthadhu podhum ponghi ezhu
Sarithiram maarum ondru padu
Vilangugalai udaithu eri
Thadaigalai norukkida vaa
Viduthalaiyae namadhu kuri
Pagaigalai mudithida vaa
Male : Thikkugal ettilum vetri kodi
Kettadhai midhithae azhithae yetridava
Male : Poruthadhu podhum ponghi ezhu
Sarithiram maarum ondru padu
பாடகர் : யோகி பி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : இளையராஜா
ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு
சரித்திரம் மாறும் ஒன்று படு
விளங்குகளை உடைத்து எறி
தடைகளை நொறுக்கிடா வா
விடுதலையே நம் குறி
பகைகளை முடித்திட வா
ஆண் : திக்குகள் எட்டிலும் வெற்றி கொடி
கெட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா
ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு
சரித்திரம் மாறும் ஒன்று படு
ஆண் : எங்களின் லட்சியம் எடுத்து சொல்வோம்
மக்களை நம்பிடும் கொள்கைகளே
அச்சமும் தூக்கமும் நீங்கி விட்டால்
வந்திடும் மொத்தமும் கைகளிலே
கண்களை மூடி கைகளை ஏந்தி
நின்றது போதாதா
அத்தனை நோவும் பட்டினி சாவும்
கண்டது மாறாதா
கொள்ளை அடித்திட வந்தவனே
சட்டம் சமைக்கின்றான்
தொல்லை கொடுத்திட எத்தனையோ
திட்டம் வகுக்கின்றான்
நித்தம் உழைப்பவன் செத்து பிழைக்கிறான்
ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு
சரித்திரம் மாறும் ஒன்று படு
ஆண் : நஞ்சையும் புஞ்சையும் இங்கிருக்க
பஞ்சமும் வந்தது எப்படியோ
கல்லிலும் முள்ளிலும் நாம் இருக்க
பொன் எழில் பண்ணைகள் எத்தனையோ
முன் ஒரு சாதி பின் ஒரு சாதி
என்பது யார் நீதி
அன்பெனும் ஜோதி எங்கென தேடி
நிற்கிறதே வீதி
அஞ்சுவதில்லை மக்கள் படை
செஞ்சமர் செய்கின்றோம்
வெல்வதை ஒன்றே சிந்தித்தே
முன் அடி வைக்கிறோம்
தப்பை அழித்திடும் தத்துவம் வெல்லட்டும்
ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு
சரித்திரம் மாறும் ஒன்று படு
விளங்குகளை உடைத்து எறி
தடைகளை நொறுக்கிடா வா
விடுதலையே நம் குறி
பகைகளை முடித்திட வா
ஆண் : திக்குகள் எட்டிலும் வெற்றி கொடி
கெட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா
ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு
சரித்திரம் மாறும் ஒன்று படு