Singer : Benny Dayal

Music by : Shaan Rahman

Lyrics by : Santhosh Rajan

Male : Kala… Megala… Manimegala
Enna da vekkama
Pullainga vanthirukanunga paaruda
Pothi pothi valatha pulla megala
Athanala innum vekkam vittu pogala
Irukathungala pinna

Dialogue : Nigazhchiyin iruthiyaga neengal virumbinalum
Virumbavittalum
Itho intha paadal ungalukaaga

Male : Pothi pothi valatha pulla megala
Athanala innum vekkam vittu pogala
Uththu uththu partha dhenam nerula
Naa seththu seththu pozhachaen
Ava daavula…

Male : Hey ..hey.. hey.. hey…

Male : Pothi pothi valatha pulla megala

Male : Vekkama…?

Male : Athanala innum vekkam vittu pogala
Irukathungala pinna
Uththu uththu partha thenam nerula
Naa seththu seththu pozachaen a
Ava daavula

Male : Daddy mummy iruntha nee love u pannatha
Torture panni saavadippan veetula sollatha
Daddy mummy iruntha nee love u pannatha
Torture panni saavadippan veetula sollatha

Male Chorus : Machan nenja thottathu yaaru
Antha minor kunja suttathu yaaru
Machan nenja thottathu yaaru
Antha minor kunja suttathu yaaru…

Male : Chetta chettanu sedharam aakina

Chorus : Mallipoovae
Male : Onam sela katti oda oda thakkina

Chorus : Appadi podu

Male : Chetta chettanu sedharam aakina
Onam sela katti oda oda thakkina
Azhage yamuna
Adiyae jamuna

Male : Hey inga vaada
Saavaduchiruvan naanae pain la irukaen
Ennada

Male : Sorry machan theriyaama paaditan

Male : Yamunava pathi paaditu
Jamunava pathiyum feel panran

Male : Hey atha inga vaida…

Male : Konda kadala
Kozha puttu
Kondu vanthu tharuva tharuva
Puttu pola
Uthirntha manasa
Otti vaikka yaardhan varuva…?

Male Chorus : Gods own-nu country mama
Enakku mattum no entry yen ma
Gods own-nu country mama
Enakku mattum no entry yen ma
Yen ma

Male : Lifela yethanaiyo love-u
Namma thedi varum
Athula onnu mattum
Aayul vara kooda varum

Male : Unmaiya solravanga
Deivathuku samam nu solluvanga

Male : Lifela yethanaiyo love-u
Namma thedi varum
Athula onnu mattum
Aayul vara kooda varum
Neram kaalam maranthu pogum
Paathi life-uh puncture aagum

Male : Workout aana ellam happy
Puttukitta peeppi peeppi
Workout aana ellam happy
Puttukitta peeppi peeppi

Male Chorus : Machan nenja thottathu yaaru
Antha minor kunja suttathu yaaru
Male : Minor kunja suttathu yaaru?
Male Chorus : Machan nenja thottathu yaaru
Minor kunja suttathu yaaru?
Machan nenja thottathu yaaru
Thottathu yaaru?
Antha minor kunja suttathu yaaru
Yaaru….

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான்

பாடல் ஆசிரியர் : சந்தோஷ் ராஜன்

ஆண் : கலா ​​மேகலா மணிமேகல
என்னடா வெக்கமா
புள்ளைங்க வந்திருக்கானுங்க பாருடா
பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா
அதனால அதுக்கு வெக்கம் விட்டு போகல
இருக்காதுங்களா பின்ன

வசனம் : நிகழ்ச்சியின் இறுதியாக
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
இதோ இந்த பாடல் உங்களுகாக

ஆண் : பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா
அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

ஆண் : ஹே ஹே ஹே ஹே

ஆண் : பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா

ஆண் : வெக்கமா

ஆண் : அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல
இருக்காதுங்களா பின்ன
உத்து உத்து பார்த்தா தெனம் நேருல
நா செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

ஆண் : {டாடி மம்மி இருந்தா நீ லவ்வு பண்ணாத
டார்ச்சர் பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத } (2)

ஆண் குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
ஏய்

ஆண் : சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா
குழு : மல்லிபூவே
ஆண் : ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா
குழு : அப்படி போடு

ஆண் : சேட்டா சேட்டானு சேதாரம் ஆக்கினா
ஓணம் சேல கட்டி ஓட ஓட தாக்கினா
அழகே யமுனா
அடியே ஜமுனா

ஆண் : ஹேய் இங்க வாடா
சாவடிச்சிருவேன் நானே பெயின்ல இருக்கேன்
என்னடா

ஆண் : சாரி மச்சான் தெரியாம பாடிட்டேன்
ம்ம்

ஆண் : யமுனாவ பத்தி பாடிட்டு
ஜமுனாவ பத்தியும் ஃபீல் பண்றான்

ஆண் : ஹேய் அத இங்க வைடா

ஆண் : கொண்ட கடல கொழா புட்டு
கொண்டு வந்து தருவா தருவா
புட்டு போல உதிர்ந்த மனச
ஒட்டி வைக்க யார்தான் வருவா

ஆண் : காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மா
காட்ஸ் ஓன்னு கண்ட்ரி மாமா
எனக்கு மட்டும் நோ என்ட்ரி ஏன் மா
ஏன் மா

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்

ஆண் : உண்மை சொல்றவங்க
தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க

ஆண் : லைஃப்ல எத்தனையோ லவ்வு நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வர கூட வரும்
நேரம் காலம் மறந்து போகும்
பாதி லைஃபு பஞ்சர் ஆகும்

ஆண் : ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி
புட்டுகிட்டா பீப்பி பீப்பி
ஒர்க்அவுட் ஆனா எல்லாம் ஹேப்பி
புட்டுகிட்டா பீப்பி பீப்பி

ஆண் குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
ஆண் : மைனர் குஞ்ச சுட்டது யாரு
ஆண் குழு : மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு
தொட்டது யாரு
அந்த மைனர் குஞ்ச சுட்டது யாரு
யாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here