Singers : Mano and K. S. Chithra

Music by : Deva

Male : Naethu vacha meen kulambhae
Ae…ae….ae…ae…
Mamudhanin kai karumbae
Kaathadikkum karukalilae
Vedichaadum poo arumbhae
Un jaadhi naanthan enakku ponjaadhi nee thaan

Chorus : …………………….

Male : Pothi vacha rathinamae
Pottu vacha chithiramae
Mukkulichu naan edutha
Thoothukudi muthinamae
Pakkam vandhu thottaal enna
Pathu viral pattaal enna
Nathu bullackku sollikkum muthu pallaakku
Thottu thinaakka inikkum thenga punnakku

Chorus : Nathu bullackku sollikkum muthu pallaakku
Male : Podu
Chorus : Thottu thinaakka inikkum thenga punnakku
Male : Thinthanakkida

Chorus : ………………………

Male : Ohoo sunnanbhu ingirukku dindukallu vethalaiyae
Onnaaga sernthukittaa vachidalaam muthiraiyae
Female : Ennaalum kaeni thanni aathodathaan povaadhu
Male : Aahaa
Female : Ponaana naeram varum ippo adhu aagadhu

Male : Thattaama thavikudhu mathaalam
Kottama irukkuma kuthaalam
Adi ammadi aathaadi parisam podu munnadi

Chorus : Raamaiyaa osthavaiyaa
Raamaiyaa osthavaiyaa
Male : Haah
Chorus : Raamaiyaa osthavaiyaa
Raamaiyaa osthavaiyaa
Male : Haan
Chorus : Mere dil thujko diya
Male : Haan
Chorus : Mere dil thujko diya

Chorus : Raamaiyaa osthavaiyaa
Raamaiyaa osthavaiyaa

Male : Pinnala poo vaikka pozhuthu paathu vanthirukken
Female : Haan
Male : Kannala jaada solli kalachu poyi ninnu irukken
Female : Kannaalam kattum munnae silmisham thaan pannadhae
Machaanae kannagiya maadhaviya ennadhae

Male : Summalum alapaadha nippaattu
Kummunnu kelambudhu en paattu
Female : Oru poo maala nee maathu
Valachu podu appodhu

Male : Hoi pothi vacha rathinamae
Pottu vacha chithiramae
Mukkulichu naan edutha
Thoothukudi muthinamae
Pakkam vandhu thottaal enna
Pathu viral pattaal enna
Nathu bullackku sollikkum muthu pallaakku
Thottu thinaakka inikkum thenga punnakku

Chorus : Nathu bullackku sollikkum muthu pallaakku
Male : Hahaan
Chorus : Thottu thinaakka inikkum thenga punnakku

Male : Haei pothi vacha rathinamae
Pottu vacha chithiramae
Mukkulichu naan edutha
Thoothukudi muthinamae
Pakkam vandhu thottaal enna
Pathu viral pattaal enna
Nathu bullackku sollikkum muthu pallaakku haan
Thottu thinaakka inikkum thenga punnakku aama

Chorus : Nathu bullackku sollikkum muthu pallaakku
Male : Adidaa
Chorus : Thottu thinaakka inikkum thenga punnakku
Male : Burrrrr…ahh

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : நேத்து வெச்ச மீன் கொழம்பே…..
ஏ ..ஏ ..ஏ
மம்முதன் கைக் கரும்பே
காத்தடிக்கும் கருக்கலிலே
வெடிச்சாடும் பூ அரும்பே….
உன் ஜாதி நாந்தான் எனக்கு
பொஞ்சாதி நீதான்….

குழு : ………………………..

ஆண் : பொத்தி வச்ச ரத்தினமே பொட்டு வச்ச சித்திரமே
முக்குளிச்சு நானெடுத்த தூத்துக்குடி முத்தினமே
பக்கம் வந்து தொட்டாலென்ன
பத்து விரல் பட்டாலென்ன
நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….

குழு : நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
ஆண் : போடு
குழு : தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….
ஆண் : திந்தனக்கிட

குழு : …………………………

ஆண் : ஓஹோ சுண்ணாம்பு இங்கிருக்கு
திண்டுக்கல்லு வெத்தலையே
ஒண்ணாக சேந்துகிட்டா வச்சிடலாம் முத்திரையே
பெண் : எந்நாளும் கேணித் தண்ணி
ஆத்தோடத்தான் போவாது
ஆண் : ஆஹா
பெண் : பொன்னான நேரம் வரும் இப்போ அது ஆகாது

ஆண் : தட்டாம தவிக்குது மத்தாளம்
கொட்டாம இருக்குமா குத்தாலம்
அடி அம்மாடி ஆத்தாடி
பரிசம் போடு முன்னாடி……

குழு : ராமைய்யா ஒஸ்தாவய்யா
ராமைய்யா ஒஸ்தாவய்யா
ஆண் : ஹா
குழு : ராமைய்யா ஒஸ்தாவய்யா
ராமைய்யா ஒஸ்தாவய்யா
ஆண் : ஹான்
குழு : மேரே தில் துஜுக்கோ தியா
ஆண் : ஹான்
குழு : மேரே தில் துஜுக்கோ தியா…

குழு : ராமைய்யா ஒஸ்தாவய்யா
ராமைய்யா ஒஸ்தாவய்யா

ஆண் : பின்னால பூவ வைக்க பொழுது பாத்து வந்திருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : கண்ணால ஜாட சொல்லி களச்சு போயி நின்னுருக்கேன்
பெண் : கண்ணாலம் கட்டும் முன்னே சில்மிஷம்தான் பண்ணாதே
மச்சானே கண்ணகிய மாதவியா எண்ணாதே

ஆண் : சும்மாலும் அளப்பத நிப்பாட்டு
கும்முன்னு கெளம்புது என் பாட்டு
பெண் : ஒரு பூமால நீ மாத்து வளச்சு போடு அப்போது

ஆண் : ஹோய்….பொத்தி வச்ச ரத்தினமே பொட்டு வச்ச சித்திரமே
முக்குளிச்சு நானெடுத்த தூத்துக்குடி முத்தினமே
பக்கம் வந்து தொட்டாலென்ன
பத்து விரல் பட்டாலென்ன
நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….

குழு : நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
ஆண் : ஹாஹான்
குழு : தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….

ஆண் : ஹேய்….பொத்தி வச்ச ரத்தினமே பொட்டு வச்ச சித்திரமே
முக்குளிச்சு நானெடுத்த தூத்துக்குடி முத்தினமே
பக்கம் வந்து தொட்டாலென்ன
பத்து விரல் பட்டாலென்ன
நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….

குழு : நத்து புல்லாக்கு ஜொலிக்கும் முத்து பல்லாக்கு
ஆண் : அடிடா
குழு : தொட்டு தின்னாக்க இனிக்கும் தேங்கா புண்ணாக்கு….
ஆண் : புர்ர் ஆஹ ………….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here