Singer : Sadhana Sargam

Music by : Dhina

Female : Poththi vacha aasaiyellaam
Bathiramaa irukkuthaiyaa
Marubadiyum porandhu vandhu
Un kooda vaazhuvenyaa…aaa…

Female : Poththi vacha aasaiyellaam
Bathiramaa irukkuthaiyaa
Marubadiyum porandhu vandhu
Un kooda vaazhuvenyaa…

Female : Pattaasu thesathula
Paasammulla saami neethaan
Kalangaama neeyirukka
Kadaisivara thunaiyiruppen

Female : Iravodum pagalodum
Un nizhalaai naan varuven
Imaippozhudhum thoongaamal
Un vizhiyil kudiyiruppen
En usuru unna chuthum
Nee azhudhaa vaaya poththum

Female : Azhaadhadaa nee azhaadhadaa
Azhaadhadaa nee azhaadhadaa
Azhaadhadaa nee azhaadhadaa…aaa..
Azhaadhadaa nee azhaadhadaa

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : தினா

பெண் : தனனேனானனா
தனனேனானனா
தனனேனானனா தனனேனானனா

பெண் : {பொத்திவச்ச ஆசையெல்லாம்
பத்திரம்மா இருக்குதய்யா
மறுபடியும் பொறந்துவந்து
உன் கூட வாழுவேன்யா} (2)

பெண் : பட்டாசு தேசத்துல
பாசம்முள்ள சாமி நீதான்
கலங்காம நீயிருக்க
கடைசிவரத் துணையிருப்பேன்

பெண் : இரவோடும் பகலோடும்
உன் நிழலாய் நான் வருவேன்
இமைப்பொழுதும் தூங்காமல்
உன் விழியில் குடியிருப்பேன்
என் உசுரு உன்னச்சுத்தும்
நீ அழுதா வாயப்பொத்தும்
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here