Singers : G. V. Prakash Kumar and Prashanthini

Music by : G. V. Prakash Kumar

Male : Pothi vacha aasai thaan
Othukichu pesathaan
Sillu vandu paathu thaan
Sirikirathae
Patti vutta aaduthaan
Patti vanthu senthuthaan
Patta vali yaavume
Inikirathae

Female : Anju kuyil koovatho
Nenju kuli aaratho
Nathai nandu polae
Naan nasungi porenae

Male : Paththu kili pesatho
Ungkurala maaratho
Vathathanni neenaana
Naan vathangi porenae

Female : Uzhuthu potta puzhuthi pola
Vaanam paathu vaaduren

Male : Eechan kaatu ooththa pola
Nanaikka poguren
Oh…oh…hoo hoo hoo hooo

Female : Kokkukae meenaanen
Orukathaiyil naanum thaan
Oppukae thaayanenen
Orukadhavusurae

Male : Sikkukae seepaanen
Thenarunenae naanumthaan
Vakkathu ponenae
Athanguthu manasae

Female : Ninnuthaan paakuren
Mazha vara kaanamae
Kannukulla kaadaiya
Thudikirenae

Male : Aanja kaai polavae
Saanja tholu kaayuthae
Kuyilu odanju kumari azhuga
Aaru aanathae…ae…..ae…..ae….

Female : Thandatti kaathaaga
Valandhruchu sogam thaan
Manchatti oodaaga
Odanchathu usurae

Male : Panna poo polathaan
Paranthuruche kaalam thaan
Senthatti kaayaaga
Aruvuthu manasae

Female : Minnathaan poochithaan
Manasula meyuthae
Sokkathaan choliya
Sirikirathae

Male : Ooda meenum paanjathae
Naanal poovum saanjathae
Koluthum veyilae nadikum azhagil
Saaral aanathae….ae….a.e…..ae…

Male : Pothi vacha aasai thaan
Othukichu pesathaan
Sillu vandu paathu thaan
Rasikirathae

Male : Patti vutta aaduthaan
Patti vanthu senthuthaan
Patta vali yaavumae
Inikirathae

Female : Anju kuyil koovatho
Nenju kuli aaratho
Nathai nandu polae
Naan nasungi porenae

Male : Paththu kili pesatho
Ungkurala maaratho
Vathathanni neenaana
Naan vathangi porenae

Female : Uzhuthu potta puzhuthi pola
Vaanam paathu vaaduren

Male : Eechan kaatu uththa pola
Nanaikka poguren
Oh…oh…hoo hoo ooo hoo ooo

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரசாந்தினி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

ஆண் : பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
சிரிக்கிறதே
பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே

பெண் : அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சுகுழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே

ஆண் : பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே

பெண் : உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்

ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ…..

பெண் : கொக்குக்கே மீனானேன்
ஒரு கதையில் நானும்தான்
ஒப்புகே தாயானேன்
உருகுது உசுரே

ஆண் : சிக்குகே சீப்பானேன்
தினருனேன் நானும்தேன்
வக்கத்து போனேனே
வதங்குது மனசே

பெண் : நின்னுதான் பாக்குறேன்
மழை வர காணமே
கண்ணுக்குள்ள காடையா
துடிக்கிறேனே

ஆண் : அஞ்ச காய் போலவே
சாஞ்ச தோல் காயுதே
குயிலு ஒடஞ்சு குமரி அழுக
ஆறு ஆனதே……ஏ….ஏ….ஏ…

பெண் : தன்டட்டி காதாக
வளந்திருச்சு சோகம்தான்
மண்சட்டி ஓடாக
ஒடஞ்சது உசுரே

ஆண் : பன்ன பூ போலதான்
பறந்துருச்சே காலம்தான்
செந்தட்டி காயாக
அருவுது மனசே

பெண் : மின்னத்தான் பூச்சிதான்
மனசுல மேயுதே
சொக்கட்டான் சோழியா
சிரிக்கிறதே

ஆண் : ஓட மீனும் பாஞ்சதே
நானல் பூவும் சாஞ்சதே
கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில்
சாரல் சாரலே… ஏ….ஏ…..ஏ……

ஆண் : பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
ரசிக்கிறதே

ஆண் : பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே

பெண் : அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சு குழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே

ஆண் : பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே

பெண் : உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்

ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓ…..ஓ…..ஹோ…..ஹோ….ஹோ….ஹோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here