Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Kannadasan

Male : Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Female : Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Female : Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa…
Kodi kodi paadalagal naadu kandathu
Paadu paattil deivamae bhvani vanthathu…

Male : Naan kanda paadal ellaam
Nangai unthan vaaimozhi
Vaan konda thingal polum
Konji pesum thaenmozhi

Male : Kaalangal per sollum
Kaaviyam paadum maan vizhi

Male : Pothigai thendral paaduthu….

Male : Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi…aa…aa….

Male : Vaazhvin paathai aayiram
Anbu un vazhi
Paavai unthan ullamae
Endrum en vazhi….

Female : Aa…aa….aa….
Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae
Neril neegal illaiyendraal
Nenjil yaedhu inbambame
Endrendrum ondrendraal
Aanantha maaligai thondrumae

Male : Pothigai thendral paaduthu madhana puriyilae
Adhu bharathakalai payilvathu padhumai vadivilae
Female : Idhaya deivam vanthathu manathu kuliravae
Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey

Male : Pothigai thendral paaduthu madhana puriyilae….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

பெண் : கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது…ஆ…ஆ….
கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது
பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது

ஆண் : நான் கண்ட பாடல் எல்லாம்
நங்கை உந்தன் வாய்மொழி
வான் கொண்ட திங்கள் போலும்
கொஞ்சி பேசும் தேன்மொழி

ஆண் : காலங்கள் பேர் சொல்லும்
காவியம் பாடும் மான் விழி

ஆண் : பொதிகை தென்றல் பாடுது…..

ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…ஆ…ஆ…..

ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம்
அன்பு உன் வழி
பாவை உந்தன் உள்ளமே
என்றும் என் வழி…

பெண் : ஆ…ஆ…..ஆ
தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே
நேரில் நீங்கள் இல்லையென்றால்
நெஞ்சில் ஏது இன்பமே
என்றென்றும் ஒன்றென்றால்
ஆனந்த மாளிகை தோன்றுமே

ஆண் : பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே
அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே
பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே
ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே

ஆண் : பொதிகை தென்றல் பாடுது……
மதனபுரியிலே….ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here