Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Aaaaaaa….aaa…..aaa….aa…..
Haa……aaa….aaa….

Female : Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae
Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae
Madhurai nagar veedhiyilae
Valaiya varum ilangkaatrae
Madhurai nagar veedhiyilae
Valaiya varum ilangkaatrae

Female : Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae

Female : Maalaiyil aadidum malargal irandu
Oru malar naanaavaen
Maalaiyil aadidum malargal irandu
Oru malar naanaavaen
Mangala sangkoli pongidum isaiyil
Manamagal naanaavaen
Mangala sangkoli pongidum isaiyil
Manamagal naanaavaen
Panjnaiyil unai konjugaiyil
Pasum paalinil pazhamaavaen
Isai pannoli kaakka nee menmozhiyil
Thamizh vinaiyai polaavaen

Female : Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae

Female : Gangaiyai poloru punniya nadhiyil
Kaadhalil nee aada
Gangaiyai poloru punniya nadhiyil
Kaadhalil nee aada
Kannanin aalaya kalasamirandum
Kaaviya kavi paada
Kannanin aalaya kalasamirandum
Kaaviya kavi paada
Kai valaiyum iru mai vizhiyil
Andha kalaiyinil arangkaera
Ilam kanni magal ival ponnazhagu
Vilaiyaadattum medhuvaaga

Female : Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae
Madhurai nagar veedhiyilae
Valaiya varum ilangkaatrae

Female : Podhigai malai santhanamae
Poojai seiyum manthiramae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஆஆ…….ஆஅ……ஆஅ…..ஆ…..
ஹா……ஆஆ……ஆஅ……

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே

பெண் : மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்
மணமகள் நானாவேன்
மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்
மணமகள் நானாவேன்
பஞ்சணையில் உனைக் கொஞ்சுகையில்
பசும் பாலினில் பழமாவேன்
இசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில்
தமிழ் வீணையைப் போலாவேன்

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே

பெண் : கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்
காதலில் நீ ஆட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும்
காவியக் கவி பாட
கை வளையும் இரு மை விழியில்
அந்தக் கலையினில் அரங்கேற
இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு
விளையாடட்டும் மெதுவாக

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே

பெண் : பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here