Singers : Swarnalatha and Chorus
Music by : Ilayaraja
Chorus : Rappa rabapaappa rappap pabaappa paa…
Paappaap pibaappa paa…
Rappap paababaa paba pappap paababaa
Raba rappap pappap paabaa
Raba rappap paabaa
Raba rappap pappap paabaa
Raba rappap paabaa
Female : Podhumaa innum konjam venumaa
Thaangumaa aiyaa maeni veengumaa
Chorus : Ada podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Female : Ada idhu oru pudhu kirukku
Paaru endha ooru sarakku
Ada ezhudhikka pudhu kanakku
Ivara poratti pottu verattu
Chorus : Hai podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Female : Annam sonna thoodhum undu
Chorus : Aadhi kaalam thannil
Female : Annan sonna thoodhum undu
Chorus : Kaadhal paadam thannil
Female : Chinna paiyan thoodhu solli
Chorus : Theruvil kettadhundu
Female : Indha kanni paiyan thoodhu sonna
Chorus : Kadhaiyum ingu undu
Female : Kalyaanam aagaadha kattaana pen paarthu
Chorus : Kalyaanam aagaadha kattaana pen paarthu
Female : Sonnaanammaa thoodhu
Ennamma indha kootthu
Aasaiyaa dhosa thaan oothi paakkalaamaa
Chorus : Ada podhumaa innum konjam venumaa
Adadadada thaangumaa aiyaa maeni veengumaa hai
Female : Aangal endraal veeramaaga
Chorus : Pesi paarkka vendum
Female : Pengal ennum vannam thannai
Chorus : Poosi paarkka vendum
Female : Jodi paarthu serthu vaikkum
Chorus : Velai ulla aalu
Female : Thaedi vandhu maattalaamaa
Chorus : Vera aala paaru
Female : Appaavi raajaavae thappaaga paarkkaadhae
Chorus : Appaavi raajaavae thappaaga paarkkaadhae
Female : Muthaana pen paarthu thappaaga ketkaadhae
Kanakku thaan unakku thaan pottu paakkalamaa
Female : Haa podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Ada idhu oru pudhu kirukku
Paaru endha ooru sarakku
Ada ezhudhikka pudhu kanakku
Ivara poratti pottu verattu
Female : Hai podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Chorus : Ada podhumaa innum konjam venumaa
Adadadada thaangumaa aiyaa maeni veengumaa
Drrr…..drr…
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ரப்ப ரபபாப்ப ரப்பப் பபாப்ப பா…
பாப்பாப் பிபாப்ப பா…
ரப்பப் பாபபா பப பப்பப் பாபபா
ரப ரப்பப் பப்ப பாபா
ப ரப்பப் பாபா
ரப ரப்பப் பப்ப பாபா
ரப ரப்பப் பாபா
பெண் : போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் : அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
குழு : ஹய் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் : அன்னம் சொன்ன தூதும் உண்டு
குழு : ஆதி காலம் தன்னில்
பெண் : அண்ணன் சொன்ன தூதும் உண்டு
குழு : காதல் பாடம் தன்னில்
பெண் : சின்னப் பையன் தூது சொல்லி
குழு : தெருவில் கேட்டதுண்டு
பெண் : இந்தக் கன்னிப் பையன் தூது சொன்ன
குழு : கதையும் எங்கு உண்டு
பெண் : கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
குழு : கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
பெண் : சொன்னானம்மா தூது
என்னம்மா இந்தக் கூத்து
ஆசையா தோசதான் ஊத்திப் பாக்கலாமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா ஹய்
பெண் : ஆண்கள் என்றால் வீரமாக
குழு : பேசிப் பார்க்க வேண்டும்
பெண் : பெண்கள் என்னும் வண்ணம் தன்னை
குழு : பூசிப் பார்க்க வேண்டும்
பெண் : ஜோடி பார்த்து சேர்த்து வைக்கும்
குழு : வேலை உள்ள ஆளு
பெண் : தேடி வந்து மாட்டலாமா
குழு : வேற ஆளப் பாரு
பெண் : அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
குழு : அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
பெண் : முத்தான பெண் பார்த்து தப்பாக கேட்காதே
கணக்குதான் உனக்குதான் போட்டு பாக்கலாமா
பெண் : ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
பெண் : ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு : அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா
டுர்ர்…….டுர்ர்……