Singers : Karthik and Anuradha

Music by : Dhina

Female : Pothuvaa palarukku pathu maasam
Namma aiyaa thottu putta ettu maasam
Hahahahahahaha
Ulululululululululul…..

Chorus : Haan haan haan
Haaan aaan aan haan haan
Haaan aaan aan
Haaan aaan aan haan haan

Female : Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Haan pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam

Female : Izhuthu pothunaa
Chorus : Hei hei
Female : Kazhutha paakura
Chorus : Hei hei
Female : Sirichi pesiyae
Chorus : Hei hei
Female : Ippo kavukka paakkura

Male : Adiyae naano minnal vegam
Thakkupudikkumo ponnu dhegam

Male : Uththu paakkura
Chorus : Hei hei
Male : Enna usuppu yethura
Chorus : Heyyyy
Male : Ottu mothamaa
Chorus : Hei hei
Male : Yen enna thaakkura

Female : Yei pothuvaaa..
Male : Hei adiyae
Female : Pothuvaaa..
Male : Adiyae naano minnal vegam
Thakkupudikkumo ponnu dhegam

Female : Izhuthu pothunaa
Yen kazhutha paakura
Sirichi pesiyae
Nee kavukka paakkura

Chorus : Haa haa haan
Haa haa haan
Haa haa haan
Male : Yeppa

Chorus : Haa haa haan
Haa haa haan
Haa haa haan
Male : Aiyoo

Whistling : ………………………..

Male : Kaarasaara kaadhalodu
Paththamada paayapodu
Thapputhandaa rendu perum seivomaa

Female : Oi thattuppadum aththanaiyum
Thottupputta thottupputta
Vittu vecha edamae ragasiyama

Male : Pattaa nelathula patraakuraiyilla
Pennae pattaa pottu kodu

Female : Niruthu niruthu mama

Male : Veluthu vaanga vaamma

Female : Moochu vaangudhu mama

Male : Pechu vaarthai yemma

Female : Pothuvaa
Male : Adiyae

Female : Pothuvaa aaa….aa…

Female : Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam

Male : Uththu paakkura
Chorus : Hei hei
Male : Enna usuppu yethura
Chorus : Heyyyy
Male : Ottu mothamaa
Chorus : Hei hei
Male : Yen enna thaakkura

Chorus : Huuuiii
Huuuiiiii
Whistling : ………………………..

Chorus : …………………………….

Male : Ekkachakka azhagula
Sikki kittu thavikkiren
Adimatta thondanai thallaadhae

Female : Hei thaalikattu thaalikattu
Kattumvarai kaiyakattu
Adhuvarai ennai kollaadhae

Male : Kannaal vettaadhae
Kattam kattaadhae
Thedudhal vettai thodangividavaa

Female : Pagalaa illa iravaa

Male : Nizhalai mattum vidavaa

Female : Yei thunigara kollai idhuvaa

Male : Nee ulaga vangi kadhavaa

Female : Pothuvaa
Male : Hey adiyae

Female : Pothuvaa aaa….aa…

Female : Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam

Male : Aamaa pothuvaa palarukku
Pathu maasam
Aiyaa thottu putta ettu maasam

Male : Uththu paakkura
Female : Heii
Male : Enna usuppu yethura
Female : Chee
Male : Ottu moththamaa
Female : Hahahaha
Male : Yen enna thaakkura
Female : Hoi mavanae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் அனுராதா

இசையமைப்பாளர் : தீனா

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹாஹாஹாஹஹஹஹா
உலுலுலுலுலுலுலுலுலு

குழு : ஹான் ஹான் ஹான்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்
ஹான் அஆன் ஆன்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹான் பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

பெண் : இழுத்து போத்துனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : கழுத்தை பார்க்குற
குழு : ஹேய் ஹேய்
பெண் : சிரிச்சி பேசியே
குழு : ஹேய் ஹேய்
பெண் : இப்போ கவுக்க பாக்குற

ஆண் : ஹே அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்

ஆண் : உத்து பாக்குற
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற
குழு : ஹேய்ய்
ஆண் : ஒட்டுமொத்தமா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஏன் என்ன தாக்குற

பெண் : ஏய் பொதுவா….
ஆண் : ஹே அடியே
பெண் : பொதுவா…
ஆண் : அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்

பெண் : இழுத்து போத்துனா
என் கழுத்தை பாக்குற
சிரிச்சி பேசியே
நீ கவுக்க பாக்குற

குழு : ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஆண் : யப்பா

குழு : ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஆண் : ஹையோ

விசில் : …………………………

ஆண் : காரசார காதலோடு
பத்தமடை பாய்ய போடு
தப்பு தண்டா இரண்டு பேரும் செய்வோமா

பெண் : ஒய் தட்டுப்படும் அத்தனையும்
தொட்டு புட்டா தொட்டு புட்டா
பிட்டு வச்ச இடமே இரகசியமா

ஆண் : பட்டா நிலத்தில பட்டாகுறையில
பெண்ணே பட்டா போட்டு கொடு

பெண் : நிறுத்து நிறுத்து மாமா

ஆண் : வெளுத்த வாங்க வாமா

பெண் : மூச்சு வாங்குது மாமா

ஆண் : பேச்சு வார்த்தை ஏன்மா

பெண் : பொதுவா
ஆண் : அடியே

பெண் : பொதுவா…ஆஅ…..

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண் : உத்து பாக்குற
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற
குழு : ஹேய்ய்…..
ஆண் : ஒட்டுமொத்தமா….
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஏன் என்ன தாக்குற

குழு : ஹுய்ய்…..
ஹுய்ய்…..

விசில் : ………………………………

குழு : ………………………..

ஆண் : எக்கச்சக்க அழகுல
சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்
அடிமட்ட தொண்டனை தள்ளாதே

பெண் : ஹே தாலிகட்டு தாலிகட்டு
கட்டும்வரை கையகட்டு
அது வரை என்ன கொல்லாதே

ஆண் : கண்ணால் வெட்டாதே
கட்டம் கட்டாதே
தேடுதல் வேட்டை தொடங்கிடவா

பெண் : பகலா இல்ல இரவா

ஆண் : நிழலை மட்டும் விடவா

பெண் : ஏய் துணி கடை கொள்ளை இதுவா

ஆண் : நீ விலக வங்கி கதவா

பெண் : பொதுவா
ஆண் : ஹேய் அடியே

பெண் : பொதுவா…..ஆஅ….ஆஅ….

பெண் : பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண் : ஆமா பொதுவா பலருக்கு
பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்

ஆண் : உத்து பாக்குற
பெண் : ஹேய்
ஆண் : என்ன உசுப்பு ஏத்துற
பெண் : சீ
ஆண் : ஒட்டுமொத்தமா….
பெண் : ஹஹஹஹா
ஆண் : ஏன் என்ன தாக்குற
பெண் : ஹோய் மவனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here