Singers : P. B. Sreenivas and P. Leela

Music by : Rajan Nagendra

Lyrics by : Puratchi Dasan

Male : Pottruvom vazhi thaaraai
Vaazhthuvom thuyar theeraai
Female : Pottruvom vaazhthuvom
Unnai nambinen kakka varuvaai naesa

Both : Arulvaai aadhiseshaa
Arulvaai sivanin naesa
Karunai mugadevanae payanalippaai
Arulvaai aadhiseshaa

Male : Bandha paasangalil nalan koduppaai
Bakthi vettri pera kann thirappaai
Female : Unnai pottriyavar vaazhnthirundhaar
Ulagam ullavarai thazhainthirundhaar

Both : Arulvaai aadhiseshaa
Arulvaai sivanin naesa
Karunai mugadevanae payanalippaai
Arulvaai aadhiseshaa

Male : Nondhu ponavan murai kelaai
Vandhu paarthu en kali theeraai
Thandhai saabam viduthalai peravae
Thanaiyan vaazhkaiyum kanindhidavae

Both : Arulvaai aadhiseshaa
Arulvaai sivanin naesa
Karunai mugadevanae payanalippaai
Arulvaai aadhiseshaa

Male : Vithai enbathu sakthi kondathu
Vettri endra vazhi engae
Female : Bakthar naadum arul konda
Sithi tharum mukthi konda vazhi engae

Both : Arulvaai aadhiseshaa
Arulvaai sivanin naesa
Karunai mugadevanae payanalippaai
Arulvaai aadhiseshaa

பாடகர்கள்  : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

ஆண் : போற்றுவோம் வழி தாராய்
வாழ்த்துவோம் துயர் தீராய்
பெண் : போற்றுவோம் வாழ்த்துவோம்
உன்னை நம்பினேன் காக்க வருவாய் நேசா…

இருவர் : அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

ஆண் : பந்த பாசங்களில் நலன் கொடுப்பாய்
பக்தி வெற்றி பெற கண் திறப்பாய்
பெண் : உன்னை போற்றியவர் வாழ்ந்திருந்தார்
உலகமுள்ளவரை தழைந்திருந்தார்….

இருவர் : அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

ஆண் : நொந்து போனவன் முறை கேளாய்
வந்து பார்த்து என் கலி தீராய்
தந்தை சாபம் விடுதலை பெறவே
தனயன் வாழ்க்கையும் கனிந்திடவே..(அருள்)

இருவர் : அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

ஆண் : வித்தை என்பது சக்தி கொண்டது
வெற்றி என்ற வழி எங்கே
பெண் : பக்தர் நாடும் அருள் கொண்ட
சித்தி தரும் முக்தி கொண்ட வழி எங்கே…

இருவர் : அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here