Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi

Female : Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla

Female : Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum

Female : Yaen ippadi
Komanaththudan kandukondu
Inbuttru oor aandi aanaai…ii….
En appanae

Female : Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava

Female : Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava

Female : Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Saami…..ada saami

Female : Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla

Female : Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi

Female : Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla

Male : Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan

Male : Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan

Male : Kaththu vachcha viththaikalae
Kaattditavae vantha pulla
Yaendi ada yaendi enna yaarunnu
Nenaichchu inga podura thoondi

Male : Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla

Male : Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Aaththi adi aaththi nee
Paakkurathaenadi bodhaiyai yaeththi

Male : Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி

பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…

பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்

பெண் : ஏன் இப்படி
கோமனத்துடன் கண்டுக்கொண்டு
இன்புற்று ஓர் ஆண்டி ஆனாய்…..ய்
என் அப்பனே

பெண் : பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா………

பெண் : பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா………

பெண் : நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
சாமி………அட சாமி……….
நீ யாருன்னுதான்னு அறிஞ்சுது பூமி

பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல….

பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி

பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…

ஆண் : வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்

ஆண் : வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்

ஆண் : கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்த புள்ள
ஏன்டி அட ஏன்டி என்ன யாருன்னு
நெனச்சு இங்க போடுற தூண்டி

ஆண் : உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல

ஆண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
ஆத்தி…… அடி ஆத்தி………நீ
பாக்குறதேனடி போதையை ஏத்தி

ஆண் : உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…….
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here