Singer : Sean Roldan

Music by : Santhosh Narayanan

Male : Oththa nodiyilathan enakku
Sitham kalangiruchae
Moththa ulagamumae adada
Suththa maranthuruchae

Male : Neththi naduvula
Langaru suthuthu
Nenju kuzhyila
Kavuli kathuthu
Thekgankula paal satiya
Pol pongurenae

Male : Hei potta pulla thottathumae
Kottam adangiruchae
Oru kannukutti pulla kandu
Thulli kuthichiruchae

Male : Ethanaiyo mettugalil
Ilayaraja…
Ennai thottathupol
Thottuvittal azhagu roja

Male : Pethavalum kattugira
Pudavai vaasam
Athai othathuthan
Pennavalin puthiya nesam

Male : Pothi vecha antha pulla
Gundu malli nenjukkulla
Vera sollu illaa naanum solla

Male : Hei potta pulla thottathumae
Kottam adangiruchae
Oru kannukutti pulla kandu
Thulli kuthichiruchae

Male : Sorkalilae vithakaram
Kannadaasan
Aval thottathanaal aagivitten
Vanna daasan
Mukkanyil sakkaraiyam
Avalin pechu
Athu ullathilae seithiduthae
Kodunkol aachi

Male : Ippadi nan innum solla
Sinthanaiyum odavilla
Yaavum antha pulla senja leela..aaa..

Male : Hei potta pulla thottathumae
Kottam adangiruchae
Oru kannukutti pulla kandu
Thulli kuthichiruchae

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒத்த நொடியிலதான்
எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே

ஆண் : நெத்தி நடுவுல
லங்கரு சுத்துது நெஞ்சு
குழியில கவுலி கத்துது
தேகங்குள்ள பால் சட்டிய
போல் பொங்குறேனே

ஆண் : ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே

ஆண் : எத்தனையோ
மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டதுபோல்
தொட்டுவிட்டால் அழகு
ரோஜா

ஆண் : பெத்தவளும் கட்டுகிற
புடவை வாசம் அதை ஒத்தது
தான் பெண்ணவளின் புதிய
நேசம்

ஆண் : பொத்தி வெச்ச
அந்த புள்ள குண்டு மல்லி
நெஞ்சுக்குள்ள வேற சொல்லு
இல்ல நானும் சொல்ல

ஆண் : ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே

ஆண் : சொற்களிலே வித்த
கரம் கண்ணதாசன் அவள்
தொட்டதினால் ஆகிவிட்டேன்
வண்ண தாசன் முக்கனியில்
சக்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆச்சி

ஆண் : இப்படி நான் இன்னும்
சொல்ல சிந்தனையும் ஓட
வில்லை யாவும் அந்த புள்ள
செஞ்ச லீலா

ஆண் : ஹேய் பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here