Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Pottaa sevakkum namma veththala
Kozhunthaa irukku innum muththala
Kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga
Hae kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga…aahaan

Female : Pottaa sevakkum namma veththala
Kozhunthaa irukku innum muththala
Kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga
Hae kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga…

Female : Vaadaama thanni thelichchi en mama
Vachchikka enna nenachchi
Naanaaga thottu thadavi thanthida
Thaarenyaa notta kodu nee

Female : Market-la kettukkaiyyaa haang
Market-la Kettukkaiyyaa
Bodhai yaerum pottukkaiyyaa

Female : Haang pottaa sevakkum namma veththala
Kozhunthaa irukku innum muththala
Kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga
Hae kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga…

Female : Saamaththil kannu muzhichchaa
Ammaadi thoongaama nenju thavichcha
Poththuttu mella paduththaa
Aaththaadi thoongaatha kannu edhuiyyaa

Female : Rasaavukku santhegamaa
En rasaavukku santhegamaa
Pottu paaru santhoshamaa

Female : Ada pottaa sevakkum namma veththala
Kozhunthaa irukku innum muththala
Kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga
Hae kaampoda podaatheenga
Adhai medhuvaa killanunga…

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : போட்டா செவக்கும் நம்ம வெத்தல
கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல
காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..
ஹே காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..ஆஹான்….

பெண் : போட்டா செவக்கும் நம்ம வெத்தல
கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல
காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..
ஹே காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..

பெண் : வாடாம தண்ணி தெளிச்சி என் மாமா
வச்சிக்க என்ன நெனச்சி
நானாக தொட்டு தடவி தந்திட
தாரேன்யா நோட்ட கொடு நீ

பெண் : மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா ஹாங்…
மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா
போதை ஏறும் போட்டுகய்யா….

பெண் : ஹாங் போட்டா செவக்கும் நம்ம வெத்தல
கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல
காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..
ஹே காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..

பெண் : சாமத்தில் கண்ணு முழிச்சா
அம்மாடி தூங்காம நெஞ்சு தவிச்சா
போத்துட்டு மெல்லப் படுத்தா
ஆத்தாடி தூங்காத கண்ணு எதுய்யா

பெண் : ராசாவுக்கு சந்தேகமா
என் ராசாவுக்கு சந்தேகமா
போட்டு பாரு சந்தோஷமா

பெண் : அட போட்டா செவக்கும் நம்ம வெத்தல
கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல
காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..
அடடடா காம்போட போடாதீங்க
அதை மெதுவா கிள்ளணுங்க…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here