Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu

Male : Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu

Male : Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Kaladi aayiram thangiduven
Intha solladi thanga mudiyalaiyeee…

Male : Pottane oru podu
Avan kaetaane oru kelvi

Male : Sonnathil nirpathu sathiyame
Adhil nindru jayipathu sathiyame
Sonnathil thotravan naan alla
Naan thottru vittaal nee thaaiyalla

Male : En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu

Male : Kaadhalai pirithaen sathiyathil
Uyar kadaimaiyai seithaen sathiyathil
Vedhanai valarthen sathiyathil
Adhan vidivum mudivum unnidathil

Male : Pottane oru podu
Avan kaetaane oru kelvi

Male : Aayiram kangal unakkundu
Adi adhile thirakkatum ondrirandu
Thaayaai irunthaal uyir kondu va
Ingu sathiyam vella vazhi kondu vaa

Male : En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு…….

ஆண் : போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு…….

ஆண் : என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்
இந்த சொல்லடி தாங்கிட முடியலியே

ஆண் : போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி

ஆண் : சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே
சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

ஆண் : சொல்லடி தோற்றவன் நானல்ல
நான் தோற்று விட்டால் நீ தாயல்ல….!

ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு……

ஆண் : காதலை பிரித்தேன் சத்தியத்தில்
உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்
வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்
அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்

ஆண் : போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி

ஆண் : ஆயிரம் கண்கள் உனக்குண்டு
அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு
தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா
இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா

ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here