Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Pottataathaandaa theriyuthu
Bhoomi enna size-nnu
Potta pinnae puriyuthu
Vaazhkkai enna sogusunnu

Male : Pottataathaandaa theriyuthu
Bhoomi enna size-nnu aahaa size-unnu
Potta pinnae puriyuthu
Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu

Male : …………….

Male : Elaei paatan pootan thanniyadichchaan
Paattum koothum alliyadichaan antha naalilae
Ada paalum vella kallum
Vella Kalla pola nanmaiyilla antha paalilae
Sugam intha paalilae….

Male : Ada pottataathaandaa theriyuthu
Bhoomi enna size-nnu aahaa size-unnu
Potta pinnae puriyuthu
Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu

Male : Oru maraththu kalleduththu oothu odamba thaeththu
Kallu kalayam idhukku maalai katti saaththu aadu kooththu
Ada indhiran illa chandhiran illa
Kamsan veettu vamsam enna podavillaiyaa

Male : Avan rum-ah thottu melaththa thottu
Rathiri thottu kaalai varaikkum
Aadavillaiyaa aadavillaiyaa

Male : Ada pottataathaandaa theriyuthu
Bhoomi enna size-nnu aahaa size-unnu
Potta pinnae puriyuthu
Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu

Male : Maduraiveeran saamikkithu pidikkum
Kobaththil kudhikkum
Antha maadang kaalai sudalaiyaandi
Varaikkum kallum kudikkum

Male : Ada odiyaadi velaiyai senjaa
Onnu rendu pottukka ullae
Sorkkam pogalaam
Idhu naadi melae narambu melae oorumpothu

Male : Pottataathaandaa theriyuthu
Bhoomi enna size-nnu aahaa size-unnu
Potta pinnae puriyuthu
Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : போட்டாதான்டா தெரியுது
பூமி என்ன சைசுன்னு
போட்ட பின்னே புரியுது
வாழ்க்கை என்ன சொகுசுன்னு

ஆண் : போட்டாதான்டா தெரியுது
பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு
போட்ட பின்னே புரியுது
வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு

ஆண் : ………………………….

ஆண் : எலேய் பாட்டன் பூட்டன் தண்ணியடிச்சான்
பாட்டும் கூத்தும் அள்ளியடிச்சான் அந்த நாளிலே
அட பாலும் வெள்ள கள்ளும்
வெள்ள கள்ளப் போல நன்மையில்ல அந்த பாலிலே
சுகம் இந்த பாலிலே……

ஆண் : அட போட்டாதான்டா தெரியுது
பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு
போட்ட பின்னே புரியுது
வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு

ஆண் : ஒரு மரத்து கள்ளெடுத்து ஊத்து ஒடம்ப தேத்து
கள்ளு கலயம் இதுக்கு மாலை கட்டி சாத்து ஆடு கூத்து
அட இந்திரன் இல்ல சந்திரன் இல்ல
கம்சன் வீட்டு வம்சம் என்ன போடவில்லையா

ஆண் : அவன் ரம்ம தொட்டு மேளத்த தொட்டு
ராத்திரி தொட்டு காலை வரைக்கும்….
ஆடவில்லையா ஆடவில்லையா….

ஆண் : அட போட்டாதான்டா தெரியுது
பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு
போட்ட பின்னே புரியுது
வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு

ஆண் : மதுரை வீரன் சாமிக்கிது பிடிக்கும்
கோபத்தில் குதிக்கும்
அந்த மாடங் காளை சுடலையாண்டி
வரைக்கும் கள்ளும் குடிக்கும்

ஆண் : அட ஓடியாடி வேலையை செஞ்சா
ஒண்ணு ரெண்டு போட்டுக்க உள்ளே
சொர்க்கம் போகலாம்
இது நாடி மேலே நரம்பு மேலே ஊறும்போது

ஆண் : போட்டாதான்டா தெரியுது
பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு
போட்ட பின்னே புரியுது
வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here