Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee

Female : Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee

Female : Oru vilakku sila malargal sila pazhangal
Oru padukkai araiyilae
Male : Unnai anaiththu alli eduththu naan
Udhattil ondru kodukka

Female : Kaayam patta kannam
Oru kavithai sollaatho
Male : Kattil antha kavithaikkoru
Thaalam thattaatho

Female : Kaayam patta kannam
Oru kavithai sollaatho
Male : Kattil antha kavithaikkoru
Thaalam thattaatho

Female : Iravu mudhal iravu
Male : Nilavu pudhu nilavu
Female : Uravu mudhal uravu
Male : Varumaa athu varumaa

Male : Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee

Female : Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee

Male : Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female : Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga

Male : Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female : Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga

Male : Oru azhaippu oru Maruppu
Oru sirippu athu
Thodarattum Kadhai polae
Female : Konjam koduththu
Konjam eduththu adhu valarattum sugamaaga

Male : Chinna idai salasalkka
Virunthu vaikkaatho
Female : Enna sugam endru solli
Pozhuthu pogaatho

Male : Chinna idai salasalkka
Virunthu vaikkaatho
Female : Enna sugam endru solli
Pozhuthu pogaatho

Male : Nadakkum indru nadakkum
Female : Kidaikkum indru kidaikkum
Male : Rasikkum indru rasikkum
Female : Pasikkum manam pusikkum

Male : Pottazhagu konja konja
Poovazhagu kenja kenja
Kattazhagu mottu vittu vantha malar nee

Female : Kannukku kannaana
Kannanukku melaana
Vanna vanna silaiyaana
Maappillai nee

Male : ……………..
Female : …………….
Both : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ

பெண் : கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..

பெண் : ஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள்
ஒரு படுக்கை அறையிலே
ஆண் : உன்னை அணைத்து அள்ளி எடுத்து நான்
உதட்டில் ஒன்று கொடுக்க

பெண் : ஒரு விளக்கு சில மலர்கள் சில பழங்கள்
ஒரு படுக்கை அறையிலே
ஆண் : உன்னை அணைத்து அள்ளி எடுத்து நான்
உதட்டில் ஒன்று கொடுக்க

பெண் : காயம் பட்ட கன்னம்
ஒரு கவிதை சொல்லாதோ
ஆண் : கட்டில் அந்த கவிதைக்கொரு
தாளம் தட்டாதோ

பெண் : காயம் பட்ட கன்னம்
ஒரு கவிதை சொல்லாதோ
ஆண் : கட்டில் அந்த கவிதைக்கொரு
தாளம் தட்டாதோ

பெண் : இரவு முதல் இரவு……..
ஆண் : நிலவு புது நிலவு
பெண் : உறவு முதல் உறவு………
ஆண் : வருமா அது வருமா

ஆண் : பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ

பெண் : கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..

ஆண் : ஒரு அழைப்பு ஒரு மறுப்பு
ஒரு சிரிப்பு அது
தொடரட்டும் கதை போலே
பெண் : கொஞ்சம் கொடுத்து
கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக

ஆண் : ஒரு அழைப்பு ஒரு மறுப்பு
ஒரு சிரிப்பு அது
தொடரட்டும் கதை போலே
பெண் : கொஞ்சம் கொடுத்து
கொஞ்சம் எடுத்து அது வளரட்டும் சுகமாக

ஆண் : சின்ன இடை சலசலக்க
விருந்து வைக்காதோ
பெண் : என்ன சுகம் என்று சொல்லி
பொழுது போகாதோ

ஆண் : சின்ன இடை சலசலக்க
விருந்து வைக்காதோ
பெண் : என்ன சுகம் என்று சொல்லி
பொழுது போகாதோ

ஆண் : நடக்கும் இன்று நடக்கும்….
பெண் : கிடைக்கும் இன்று கிடைக்கும்
ஆண் : ரசிக்கும் இன்று ரசிக்கும்…..
பெண் : பசிக்கும் மனம் புசிக்கும்…..

ஆண் : பொட்டழகு கொஞ்ச கொஞ்ச
பூவழகு கெஞ்ச கெஞ்ச
கட்டழகு மொட்டு விட்டு வந்த மலர் நீ

பெண் : கண்ணுக்கு கண்ணான
கண்ணனுக்கு மேலான
வண்ண வண்ண சிலையான
மாப்பிள்ளை நீ…..

ஆண் : ……………………
பெண் : …………………..
இருவர் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here