Singer : P. Jayachandran

Music by : Raghuraj Chakravarthy

Lyrics by : Na. Kamarasan

Male : Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae

Male : Pottalilae penja mazhai
Un pottakkooda nanaikkalaiyae
Pottalilae penja mazhai
Un pottakkooda nanaikkalaiyae

Male : Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae

Male : Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka
Ullaan uzhavalikka oorkkuruvi naaththarikka
Naarai paramadikka nattuvaadi kattapullae
Naarai paramadikka nattuvaadi kattapullae

Male : Irutta iruttadikka indhirana thedikka
Irutta iruttadikka indhirana thedikka
Paara idangalilae paarththaenae kanmaniya
Paara idangalilae paarththaenae kanmaniya

Male : Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae
Pottu melae pottu vachchu
Pottalilae pora pullae

Male : Vella vella selakkaari
Vellarikkaai koodaikkaari
Vella vella selakkaari
Vellarikkaai koodaikkaari

Male : Konal maanal vellarikkaai
Kondu vaadi thinnu paappom
Konal maanal vellarikkaai
Kondu vaadi thinnu paappom

Male : Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu
Angu puliyamaram adhaiyaduththu cholakkaadu
Nenju karaiyiranae en kanakku puriyalaiyo
Nenju karaiyiranae en kanakku puriyalaiyo
Ooo….ooo….ooo….ooo…oo…..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே

ஆண் : பொட்டலிலே பேஞ்ச மழை
உன் பொட்டக்கூட நனைக்கலையே..
பொட்டலிலே பேஞ்ச மழை
உன் பொட்டக்கூட நனைக்கலையே…..

ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே

ஆண் : உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க
உள்ளான் உழவளிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க
நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே
நாரை பரமடிக்க நட்டுவாடி கட்டப்புள்ளே

ஆண் : இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க
இருட்ட இருட்டடிக்க இந்திரன தேடிக்க
பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய
பாற இடங்களிலே பார்த்தேனே கண்மணிய

ஆண் : பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே
பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போற புள்ளே

ஆண் : வெள்ள வெள்ள சேலக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி
வெள்ள வெள்ள சேலக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி

ஆண் : கோணல் மாணல் வெள்ளரிக்காய்
கொண்டு வாடி தின்னு பாப்போம்
கோணல் மாணல் வெள்ளரிக்காய்
கொண்டு வாடி தின்னு பாப்போம்

ஆண் : அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு
அங்கு புளியமரம் அதையடுத்து சோளக்காடு
நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ
நெஞ்சு கரையிறேனே என் கணக்கு புரியலையோ
ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here