Singer : Silambarasan and Roshini

Music by : Srikanth Deva

Lyrics by : Vaali

Female : Thaga thaga thaga thagavena aadava
Shiva sakthi sakthi sakthiyodu aadava
Thaga thaga thaga thagavena aadava
Shiva sakthi sakthi sakthiyodu aadava

Female : Thaga thaga thaga thagavena aadava
Shiva sakthi sakthi sakthiyodu aadava
Thaga thaga thaga thagavena aadava
Shiva sakthi sakthi sakthiyodu aadava

Male : Yaei pottu thaakku varaa oru puraa
Pottu thaakku vanga kadal eraa
Pottu thaakku yaei pottu thaakku
Yaei sakka podu neethaan pottu thaakku

Female : Yaei pottu thaakku pottu thaakku
Hittu song-u onnu pottu thaakku

Male : Podu pottu thaakku vara oru puraa
Pottu thaakku vanga kadal eraa
Female : Yaei pottu thaakku pottu thaakku
Poga poga oru thooku thooku

Male : Yae yaerikichu yae buttonadi
Nee Yaethukittaa namma paattu ready

Male : Party yaaru paathu thatkku
On paarvayaala pottu thatkku
Party yaaru paathu thaakku
On paarvayaala pottu thaakku
Paanjidaama mella thakku
Paavam chinna pallathakku

Male : Varaa paaru meena
Iva varuthu vecha meena
Ada vanduduchu thaana
Oru kuyilu kuppam gana

Female : Yae paarthaa paathukka
Saerthaa saethukka
Yaethaa yaethukka
Thothaa thothukka

Male : Yaei pottu thaakku varaa oru puraa
Pottu thaakku vanga kadal eraa
Pottu thaakku yaei pottu thaakku
Yaei sakka podu neethaan pottu thaakku

Female : Yaei pottu thaakku
Yaei pottu thaakku
Yaei hittu song-u onnu
Pottu thaakku dei

Female : Ayyayyo ayyayyo
Ayyayyo oo oo oo oo
Ayyayyo ayyayyo
Ayyayyo oo oo oo oo

Male : Yae neril vandhu nikkudhoru
Nila vattamthaan
Athai podaathaanu poduvadhu
Poda sattamthaan

Female : Chinna paiyala thodaavittaa
Rompa sikkalu
Nee anga inga thottuputtaa
Varum vikkalu

Male : Zoo-vodu illaatha
Vilangaa nee vilangaa nee
Female : Hae paadu en kooda
Suraangani suraangani

Male : Ga ga kannalathaan
Kotturiyae kaadhal mazhaiyaa
Female : Ho
Male : Adha thekki vaikka
Thotti onnu kattavittaiyaa
Female : Poyaa

Male : Oththukittaa kallanaiya
Katti vaikkurae
Onna posterla pottu engum
Otti otti vaikkuraen

Female : Yae pottu thaakku varaa oru puraa
Pottu thaakku vanga kadal eraa
Pottu thaakku yaei pottu thaakku
Sakka podu neethaan pottu thaakku
Pottu thaakku yaei pottu thaakku
Hittu song-u onnu pottu thaakku

Male : Yaei rasa navururaa
Ippo paarraa

Male : Bharathaththil paththu kodi
Ponnu irukku
On oruththi mela thaandi
Ooru kannu irukku

Female : Vaigaiyaaththu paalam pakkam
Nadanthu ponen naan
Enna Follow panni
Vaaraangalae paavi pasangathaan

Male : Kannu kannil kaamam vachchu
Kolluriyae kolluriyae
Female : Kannaa pinnaannu
Solluriyae solluriyae

Male : Yaei kuppunuthan
Beer-u pola mappu yaeththura
Female : Haa
Male : Adh paththalannu
Punnagaiyaal gin-ey ooththura
Female : Aahaa…

Male : Konjam konjam
Konji namma sootta yaeththura
Aanaa thideerunnu remote vachu
Channel maaththura

Male : Pottu pottu pottu
Pottu pottu
Machi pottu thaakku

Male : Pottu thaakku
Pottu pottu
Machi pottu thaakku

Male : Yaei pottu thaakku
Yaei pottu thaakku
Hittu song-u onnu
Pottu thaakku

Male : Party yaaru paathu thakku
On paarvayaala potu thakku
Paanjidaama mella thakku
Paavam chinna pallathakku

Male : Varaa paaru meena
Iva varuthu vecha meena
Ada vanduduchu thaana
Oru kuyilu kuppam gana

Female : Haei paarthaa paathukka
Saerthaa saethukka
Yaethaa yaethukka
Thothaa thothukka

Male : Yaei evanum mm…

பாடகர்கள் : சிலம்பரசன் மற்றும் ரோஷினி

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர் : வாலி

பெண் : தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

பெண் : தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆண் : ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

பெண் : ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஆண் : போடு போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
பெண் : ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
போக போக ஒரு தூக்கு தூக்கு

ஆண் : ஏ ஏறிகிச்சு ஏ பட்டனடி
நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு
பார்ட்டி யாரு பாத்து தாக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

ஆண் : வரா பாரு மீனா
இவ வறுத்து வெச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா

பெண் : ஹே பார்த்தா பாத்துக்க
சேர்த்தா சேத்துக்க
ஏத்தா ஏத்துக்க
தோத்தா தோத்துக்க

ஆண் : ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

பெண் : ஏய் போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு
ஏய் ஹிட்டு சாங்கு ஒன்னு
போட்டு தாக்கு டே…..

பெண் : அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ ஓ ஓ ஓ ஓ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஏ நேரில் வந்து நிக்குதொரு
நிலா வட்டம்தான்
அத போடாதான்னு போடுவது
போடா சட்டம்தான்

பெண் : சின்ன பையல தொடாவிட்டா
ரொம்ப சிக்கலு
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
வரும் விக்கலு

ஆண் : ஜூ-வோடு இல்லாத
விலங்கா நீ விலங்கா நீ
பெண் : ஹே பாடு என் கூட
சுராங்கணி சுராங்கணி

ஆண் : க க கண்ணாலதான்
கொட்டுறியே காதல் மழையா
பெண் : ஹோ
ஆண் : அத தேக்கி வைக்க
தொட்டி ஒன்னு கட்டவில்லையா
பெண் : போயா

ஆண் : ஒத்துக்கிட்டா கல்லணைய
கட்டி வைக்குறேன்
ஒன்ன போஸ்டர்ல போட்டு எங்கும்
ஒட்டி ஒட்டி வைக்குறேன்

பெண் : ஏ போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு போட்டு தாக்கு
சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு
போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஆண் : ஏய் ராசா நவுறுறா
இப்போ பார்ரா

ஆண் : பாரதத்தில் பத்து கோடி
பொண்ணு இருக்கு
ஒன் ஒருத்தி மேல தாண்டி
ஊரு கண்ணு இருக்கு

பெண் : வைகையாத்து பாலம் பக்கம்
நடந்து போனேன் நான்
என்ன பாளோவ் பண்ணி
வராங்களே பாவி பசங்கதான்

ஆண் : கண்ணு கண்ணில் காமம் வச்சு
கொல்லுறியே கொல்லுறியே
பெண் : கண்ணா பின்னான்னு
சொல்லுறியே சொல்லுறியே

ஆண் : ஏய் குப்புனுதான்
பீர்ரு போல மப்பு ஏத்துற
பெண் : ஹா
ஆண் : அது பத்தலன்னு
புன்னகையால் ஜின்னே ஊத்துற
பெண் : ஆஹா

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சி நம்ம சூட்ட ஏத்துற
ஆனா திடீருனு ரிமோட் வச்சு
சேனல் மாத்துற

ஆண் : போட்டு போட்டு போட்டு
போட்டு போட்டு
மச்சி போட்டு தாக்கு

ஆண் : போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு ஹ ஹ
போட்டு தாக்கு
மச்சி போட்டு தாக்கு

பெண் : ஏய் போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு
போட்டு தாக்கு

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

ஆண் : வரா பாரு மீனா
இவ வறுத்து வச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா

பெண் : ஹே பார்த்தா பாத்துக்க
சேர்த்தா செதுக்க
ஏத்தா ஏத்துக்க
தோத்தா தோத்துக்க

ஆண் : ஏய் எவனும் ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here