Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male : Pottu vachchu poo mudichchi vaadiyamaa
Ketti melam kottum nalla nermammaa
Pottu vachchu poo mudichchi vaadiyamaa
Ketti melam kottum nalla nermammaa

Male : Naathaswara osaiyammaa
Oorengum ketkuthu aananthammaa
Naathaswara osaiyammaa
Oorengum ketkuthu aananthammaa

Female : Pottu vachchu poo mudichchi vaaraenunga
Ketti melam kottum nalla neramunga
Pottu vachchu poo mudichchi vaaraenunga
Ketti melam kottum nalla neramunga

Female : Naathaswara osaiyammaa
Oorengum ketkuthu aananthammaa
Naathaswara osaiyammaa
Oorengum ketkuthu aananthammaa

Male : Kanna saaikkura mella paakkura
Innum enna naanam
Kattil pottukko nenjil saanjikko
Sonnaa ketkka venum

Male : Kanna saaikkura mella paakkura
Innum enna naanam
Kattil pottukko nenjil saanjikko
Sonnaa ketkka venum

Female : Thumba poovula meni
Thottaa thaangumaa saami
Thumba poovula meni
Thottaa thaangumaa saami

Female : Raaththiriyaagattum oorsanam pogattum
Rasaa kelaiyyaa
Male : Aah….
Female : Raaththiriyaagattum oorsanam pogattum
Rasaa kelaiyyaa

Male : Pottu vachchu poo mudichchi vaadiyamaa
Ketti melam kottum nalla nermammaa
Female : Pottu vachchu poo mudichchi vaaraenunga
Ketti melam kottum nalla neramunga

Male : Chellakuttiyae kallaa pettiyil
Kaasa enni podu
Ellaa yogamum onnaa seruthu
Ettu maadi veedu

Male : Chellakuttiyae kallaa pettiyil
Kaasa enni podu
Ellaa yogamum onnaa seruthu
Ettu maadi veedu

Female : Paththu acre-u nanja ettu ecre-u punja
Paththu acre-u nanja ettu ecre-u punja
Naalaikku vaanganum car-la poganum
Needhaan ottonum aamaam
Naalaikku vaanganum car-la poganum
Needhaan ottonum aamaam

Female : Anju maasaththil pinju pillaikku
Appa aaga porae chummaa irunga
Anju maasaththil pinju pillaikku
Appa aaga porae chummaa irunga

Male : Kattu soruthaan katti podavae
Oora kootta poraen
Kattu soruthaan katti podavae
Oora kootta poraen

Female : Appan polave pulla
Ullae eththanai thollai
Haan appan polave pulla
Ullae eththanai thollai

Male : Thottila podunnu etti udhaikkuthu
Naanthaan paarththaenae
Ada thottila podunnu etti udhaikkuthu
Naanthaan paarththaenae

Male : Pottu vachchu poo mudichchi vaadiyamaa
Female : Ketti melam kottum nalla neramunga
Male : Naathaswara osaiyammaa
Female : Oorengum ketkuthu aananthammaa

Both : Naathaswara osaiyammaa
Oorengum ketkuthu aananthammaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : பொட்டு வச்சு பூ முடிச்சி வாடியம்மா
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமம்மா
பொட்டு வச்சு பூ முடிச்சி வாடியம்மா
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமம்மா

ஆண் : நாதஸ்வர ஓசையம்மா
ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா
நாதஸ்வர ஓசையம்மா
ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா

பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சி வாரேணுங்க
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமுங்க
பொட்டு வச்சு பூ முடிச்சி வாரேணுங்க
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமுங்க

பெண் : நாதஸ்வர ஓசை இங்கே
ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா…….
நாதஸ்வர ஓசை இங்கே
ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா…….

ஆண் : கண்ண சாய்க்குற மெல்ல பாக்குற
இன்னும் என்ன நாணம்
கட்டில் போட்டுக்கோ நெஞ்சில் சாஞ்சிக்கோ
சொன்னா கேட்க வேணும்

ஆண் : கண்ண சாய்க்குற மெல்ல பாக்குற
இன்னும் என்ன நாணம்
கட்டில் போட்டுக்கோ நெஞ்சில் சாஞ்சிக்கோ
சொன்னா கேட்க வேணும்

பெண் : தும்ப பூவுல மேனி
தொட்டா தாங்குமா சாமி
தும்ப பூவுல மேனி
தொட்டா தாங்குமா சாமி

பெண் : ராத்திரியாகட்டும் ஊர்சனம் போகட்டும்
ராசா கேளய்யா
ஆண் : ஆஹ்……
பெண் : ராத்திரியாகட்டும் ஊர்சனம் போகட்டும்
ராசா கேளய்யா

ஆண் : பொட்டு வச்சு பூ முடிச்சி வாடியம்மா
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமம்மா
பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சி வாரேணுங்க
கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமுங்க

ஆண் : செல்லக்குட்டியே கல்லாப் பெட்டியில்
காச எண்ணிப் போடு
எல்லா யோகமும் ஒண்ணா சேருது
எட்டு மாடி வீடு

ஆண் : செல்லக்குட்டியே கல்லாப் பெட்டியில்
காச எண்ணிப் போடு
எல்லா யோகமும் ஒண்ணா சேருது
எட்டு மாடி வீடு

பெண் : பத்து ஏக்கரு நஞ்ச எட்டு ஏக்கரு புஞ்ச
பத்து ஏக்கரு நஞ்ச எட்டு ஏக்கரு புஞ்ச
நாளைக்கு வாங்கணும் காருல போகணும்
நீதான் ஒட்டோணும் ஆமாம்…..
நாளைக்கு வாங்கணும் காருல போகணும்
நீதான் ஒட்டோணும் ம்ம்….ம்…..

பெண் : அஞ்சு மாசத்தில் பிஞ்சு பிள்ளைக்கு
அப்பா ஆகப் போறே சும்மா இருங்க
அஞ்சு மாசத்தில் பிஞ்சு பிள்ளைக்கு
அப்பா ஆகப் போறே

ஆண் : கட்டுச் சோறுதான் கட்டிப் போடவே
ஊரக் கூட்டப் போறேன்
கட்டுச் சோறுதான் கட்டிப் போடவே
ஊரக் கூட்டப் போறேன்

பெண் : அப்பன் போலவே புள்ள
உள்ளே எத்தனை தொல்லை
ஹான் அப்பன் போலவே புள்ள
உள்ளே எத்தனை தொல்லை

ஆண் : தொட்டில போடுன்னு எட்டி உதைக்குது
நான்தான் பார்த்தேனே…..
அட தொட்டில போடுன்னு எட்டி உதைக்குது
நான்தான் பார்த்தேனே…..

ஆண் : பொட்டு வச்சு பூ முடிச்சி வாடியம்மா
பெண் : கெட்டி மேளம் கொட்டும் நல்ல நேரமுங்க
ஆண் : நாதஸ்வர ஓசை இங்கே
பெண் : ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா…….

இருவர் : நாதஸ்வர ஓசை இங்கே
ஊரெங்கும் கேட்குது ஆனந்தம்மா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here