Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : M. S. Vishwanathan

Male : Pottu vaitha mugamo
Katti vaitha kuzhalo
Pon mani charamo
Andhi manjal niramo
Andhi manjal niramo

Male : Pottu vaitha mugamo
Aaa….aa…katti vaitha kuzhalo
Pon mani charamo
Andhi manjal niramo

Male : Tharaiyodu vaanam vilaiyadum kolam
Tharaiyodu vaanam vilaiyadum kolam
Idaiyodu paarthaen vilaiyaaga ketten
Idaiyodu paarthaen vilaiyaaga ketten
Sevvaanam polae punnagai purindhaal
Punnagai purindhaal

Male : Pottu vaitha mugamo
Katti vaitha kuzhalo
Pon mani charamo
Andhi manjal niramo
Andhi manjal niramo

Female : Aa… aaa….aaa….aaa…aa…aaa…
Aaa….aaa….aa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…
Haa…aa….aaa…haaa…aaa…aaa…aaa..

Male : Maru veedu thaedi kadhir pogum neram
Maru veedu thaedi kadhir pogum neram
Manamaedai thaedi nadai podum dhevi
Pon oonjal aadi ennudan kalandhaal

Female : Lalalaa lalalaa lala lallallaa…

Male : Ennudan kalandhaal

Female : Lalalaa lalalaa lala lallallaa…

Female : Aaa….aaa….aaa…aaa…hoo oo oo oo

Male : Malai thotta poovil manamillai endru
Malai thotta poovil manamillai endru
Kalai thotta raani kai veesi vandhaal
Oliyaaga thondri nizhal pol maraindhaal

Female : Lalalaa lalalaa lala lallallaa…

Male : Nizhal pol maraindhaal

Female : Lalalaa lalalaa lala lallallaa…

Male : Pottu vaitha mugamo
Female : Ooo….oo…oo…
Male : Katti vaittha kuzhalo
Female : Ooo….oo…oo…
Male : Pon mani charamo
Andhi manjal niramo

Female : Lalalaa lalalaa lala lallallaa…

Male : Andhi manjal niramo

Female : Lalalaa lalalaa lala lallallaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ஆண் : பொட்டு வைத்த முகமோ
ஆஅ……ஆ……கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ஆண் : தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்

ஆண் : பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆஅ…….ஆஅ….ஆ….ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஹா……ஆ……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் : மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா……

ஆண் : என்னுடன் கலந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா……

பெண் : ஆஅ…..ஆஆ……ஆ…….ஆஅ…..ஹோ ஊ ஓ ஓ

ஆண் : மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா……

ஆண் : நிழல் போல் மறைந்தாள்

பெண் : லலலா லலலா லல லல்லலா……

ஆண் : பொட்டு வைத்த முகமோ
பெண் : ஓஒ……ஓ….ஓ…..
ஆண் : கட்டி வைத்த குழலோ
பெண் : ஓஒ……ஓ….ஓ…..
ஆண் : பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெண் : லலலா லலலா லல லல்லலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here