Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Deva

Chorus : Kukuk kuku
Kukkukku kuu kuu

Chorus : Thaka jhum
Thakka jhum jhum
Thaka jhum
Thakka jhum jhum

Male : Pottu vaithu poo mudikkum nila
Theril varum ula
Kaadhalukku karthigai
Maadham vizha

Female : Vetkapattu sokki nikkum nila
Maalai idum vizha
Veril indru pazhuthadhu
Kaadhal pala

Male : Ninaithen vandhaai kannukullae
Female : Needhaan irundhaai nenjukullae
Kalyaanam sangeetham kaatrodu midhakka

Male : Pottu vaithu poo mudikkum nila
Theril varum ula
Kaadhalukku karthigai
Maadham vizha

Female : Vetkapattu sokki nikkum nila
Maalai idum vizha
Veril indru pazhuthadhu
Kaadhal pala

Chorus : …………………………….

Chorus : Thaka jhum
Thakka jhum jhum
Thaka jhum
Thakka jhum jhum

Male : Moodi vaitha azhagai
Adi moochu mutta thirakka
Manam thathalithu thavippadhenna

Female : Kangal rendum thudikka
Nenjil kettimelam adikka
En manjal indru sivappadhenna

Male : Undhan thookkam en maarbil
Chorus : Thaka jhum
Thakka jhum jhum

Female : Koondhal pookkal un tholil
Chorus : Thaka jhum
Thakka jhum jhum

Male : Aaaa….aaa…aaa….aaa…
Muthamittu muthamittu
Uchcham yellaam thottuvittu
Kaaman avan sannidhikkul
Kaanikaigal allikodu

Male : Pottu vaithu poo mudikkum nila
Theril varum ula
Kaadhalukku karthigai
Maadham vizha

Female : Vetkapattu sokki nikkum nila
Maalai idum vizha
Veril indru pazhuthadhu
Kaadhal pala

Chorus : Thaka jhum
Thakka jhum jhum
Thaka jhum
Thakka jhum jhum

Male : Thathalithu urugum
Udal muththathukkul karaiyum
Adhil methai ellaam poo pookkum

Female : Kattilukkul iravu
Dhinam sikki sikki udaiyum
Un pooudal thaen vaarkkum

Male : Nagakuri naalum naan padhipen
Chorus : Thaka jhum
Thakka jhum jhum

Female : Pudhu pudhu kavidhai naan padipen
Chorus : Thaka jhum
Thakka jhum jhum

Male : Aaaa….aaa….aaa….aaa…
Kaalai varum sooriyanai
Lanjam thandhu oodavittu
Eppozhudhum vennilavai rasikkanum
Thottu thottu

Male : Pottu vaithu poo mudikkum nila
Theril varum ula
Kaadhalukku karthigai
Maadham vizha

Female : Vetkapattu sokki nikkum nila
Maalai idum vizha
Veril indru pazhuthadhu
Kaadhal pala

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : குக்கூ குக்கூ
குக்குக்கூ கூ கூ

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

ஆண் : நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
பெண் : நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

குழு : ………………………………………..

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : மூடி வைத்த அழகை
அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

பெண் : கண்கள் ரெண்டும் துடிக்க
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன

ஆண் : உந்தன் தூக்கம் என் மார்பில்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

பெண் : கூந்தல் பூக்கள் உன் தோளில்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : ஆஆ…ஆஆஆ….ஆஆஆ …
முத்தமிட்டு முத்தமிட்டு
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சன்னிதிக்குள்
காணிக்கைகள் அள்ளிகொடு

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : தத்தளித்து உருகும்
உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்

பெண் : கட்டிலுக்குள் இரவு
தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்

ஆண் : நகக்குறி நாளும் நான் பதிப்பேன்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

பெண் : புது புது கவிதை நான் படிப்பேன்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : ஆஆ….ஆஆஆ….ஆஆஆ …
காலை வரும் சூரியனை
லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை
ரசிக்கணும் தொட்டு தொட்டு

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here