Singer : Sreerama Chandra

Music by : Amaal Mallik

Male : Idhu thaana antha pon neram
Idho boomi ullangai oram
Indha nodiyil
Nee naan podhumae

Male : Unnodu naanum karaiya
Ennodu neeyum karaiya
Ondraai kaadhalodu pogalaam

Male : Naal dhorum sandhipomae
Namakaaga jeevipomae
Innum konja dhooram pogalaam
Innum pogalaam

Male : En vaanil naaldhorum minnal
Aanal en vaazhkkai un kannil
Nee kaatum kan jaadai kandu
Thadumaarum nimidangal undu

Male : Yedhedho ini nee pesa
Viral korthu innum pesu
Un vaarthaigalil vaazhgiren

Male : Unnodu naanum karaiya
Ennodu neeyum karaiya
Ondraai kaadhalodu pogalaam

Male : Naal dhorum sandhipomae
Namakaaga jeevipomae
Innum konja dhooram pogalaam
Innum pogalaam

Male : Nenjil un sudu moochu theendum
Nimisham athu eppothum vendum
Yaarum ingillaatha ulagil
Irandae ven paravaigal naamae

Male : Naan ingae pul veliyaaga
Nee vanthaai mun paniyaaga
Intha nodi pothumae kaadhalae..

Male : Unnodu naanum karaiya
Ennodu neeyum karaiya
Ondraai kaadhalodu pogalaam

Male : Naal dhorum sandhipomae
Namakaaga jeevipomae
Innum konja dhooram pogalaam
Innum pogalaam…
Aaahaaa…pogalaam

பாடகர் : ஸ்ரீராம சந்திரா

இசையமைப்பாளர் : அமால் மாலிக்

ஆண் : இதுதானா அந்த
பொன் நேரம் இதோ பூமி
உள்ளங்கை ஓரம் இந்த
நொடியில் நீ நான் போதுமே

ஆண் : உன்னோடு நானும்
கரைய என்னோடு நீயும்
கரைய ஒன்றாய் காதலோடு
போகலாம்

ஆண் : நாள்தோறும்
சந்திப்போமே நமக்காக
ஜீவிப்போமே இன்னும்
கொஞ்ச தூரம் போகலாம்
இன்னும் போகலாம்

ஆண் : என் வானில்
நாள்தோறும் மின்னல்
ஆனால் என் வாழ்க்கை
உன் கண்ணில் நீ காட்டும்
கண் ஜாடை கண்டு தடுமாறும்
நிமிடங்கள் உண்டு

ஆண் : ஏதேதோ இனி
நீ பேச விரல் கோர்த்து
இன்னும் பேசு உன்
வார்த்தைகளில்
வாழ்கிறேன்

ஆண் : உன்னோடு நானும்
கரைய என்னோடு நீயும்
கரைய ஒன்றாய் காதலோடு
போகலாம்

ஆண் : நாள்தோறும்
சந்திப்போமே நமக்காக
ஜீவிப்போமே இன்னும்
கொஞ்ச தூரம் போகலாம்
இன்னும் போகலாம்

ஆண் : நெஞ்சில் உன்
சூடு மூச்சு தீண்டும்
நிமிஷம் அது எப்போதும்
வேண்டும் யாரும்
இங்கில்லாத உலகில்
இரண்டே வெண்
பறவைகள் நாமே

ஆண் : நான் இங்கே
புல் வெளியாக நீ
வந்தாய் முன் பனியாக
இந்த நொடி போதுமே
காதலே

ஆண் : உன்னோடு நானும்
கரைய என்னோடு நீயும்
கரைய ஒன்றாய் காதலோடு
போகலாம்

ஆண் : நாள்தோறும்
சந்திப்போமே நமக்காக
ஜீவிப்போமே இன்னும்
கொஞ்ச தூரம் போகலாம்
இன்னும் போகலாம்
ஆஹா போகலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here