Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Pournami neram paavai oruthi
Minnal polae munnaal ponaal
Pinnal kandu pinnaal sendru
Ponnu oorukku puthuso endren
Kaalil ullathu puthusu endraal
Oh…. melae ketkaathae

Male : Pournami neram paavai oruthi
Minnal polae munnaal ponaal
Pinnal kandu pinnaal sendru
Ponnu oorukku puthuso endren
Kaalil ullathu puthusu endraal
Oh…. melae ketkaathae

Male : Paiyil ulla ettanaava
Paththumurai ennuvaar
Sathamindri ennuvaar…..
Kanja rajaa
Paiyil ulla ettanaava
Paththumurai ennuvaar
Sathamindri ennuvaar…..
Kanja rajaa
Thaenilavu ponaalum thaniyaaithaanae povaanae
Uppu illai endraalum….. kanneer vittu kolvaanae
Ehhhhh … lala lala lala lala laaahhhhhhhhh
Aaa….aa….. lala lala lala lala laaahhhhhhhhh

Male : Pournami neram paavai oruthi
Minnal polae munnaal ponaal
Pinnal kandu pinnaal sendru
Ponnu oorukku puthuso endren
Kaalil ullathu puthusu endraal
Hmmm …aaa…ha aa aan

Male : Vanavillin naadagathil
Oomai vedam pottavan
Aamaiyidam thottravan engal veeran
Haan vanavillin naadagathil
Oomai vedam pottavan
Aamaiyidam thottravan engal veeran

Male : Raman vedam pottaalum
Rendu seedhai katpaanae
Rendu seedhai thanthaalum
Soorppanagaiyai paarppaanae
Ye ye ye ye lala lala lala la
Laa aahhhhhhhhhhhhh
Haan aaa aaa lala lala lala la
Laa aahhhhhhhhhhhhh

Male : Pournami neram paavai oruthi
Minnal polae munnaal ponaal
Pinnal kandu pinnaal sendru
Ponnu oorukku puthuso endren
Kaalil ullathu puthusu endraal
Oh…dont ask me after that

Male : Indru pudhu aandu vandhathu…..
Naatkal ennum pookkal sindhuthuu
Indru pudhu aandu vandhathu…..
Naatkal ennum pookkal sindhuthuu

Male : Naangal paadum geethangal
Naalai ungal vethangal
Indru engal raagangal neengal kelungal

Male : Pournami neram paavai oruthi
Minnal polae munnaal ponaal
Pinnal kandu pinnaal sendru
Ponnu oorukku puthuso endren
Kaalil ullathu puthusu endraal
Oh…. melae ketkaathae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ…….மேலே…….கேட்காதே…….

ஆண் : பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ…….மேலே…….கேட்காதே…….

ஆண் : பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்…..
கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்…..
கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும்
தனியாய்த்தானே போவானே
உப்பு இல்லை என்றாலும்
கண்ணீர் விட்டுக்கொள்வானே…..
எஹ்ஹ்ஹ….லல லல லல லாலா லாஹ்ஹ்
ஆ….ஆ…..லல லல லல லாலா லாஹ்ஹ்

ஆண் : பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஹ்ம்ம்…….ஆஅ……..ஹா ஆ ஆன்…….

ஆண் : வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ஹான் வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்

ஆண் : ராமன் வேடம் போட்டாலும்
ரெண்டு சீதை கேட்பானே
ரெண்டு சீதை இருந்தாலும்
சூர்ப்பனகை கேட்பானே……
ஏ ஏ ஏ ஏ லல லல லல ல
லா ஆஅஹ்ஹ்ஹ்ஹ
ஹான் ஆஅ ஆ லல லல லல ல

ஆண் : பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ…..டோன்ட் ஆஸ்க் மீ ஆப்டர் தட்

ஆண் : இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது

ஆண் : நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

ஆண் : பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ…….மேலே…….கேட்காதே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here