Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Male : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Male : Pournami nilavil pani vizhum iravil
Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Male : Kamban thamizho paattinilae
Sanga thamizho madhuraiyilae
Kamban thamizho paattinilae
Sanga thamizho madhuraiyilae
Pillai thamizho mazhalaiylae
Nee paesum thamizho vizhigalilae

Female : Nenjam muzhudhum
Kavidhai yezhudhu
Konjum isaiyai pazhagum pozhudhu

Male : Thullum ilamai paruvam namadhu
Thottu thazhuvum sugamo pudhidhu

Female : Kan paarvaiyae un pudhu paadalo

Male : Pon veenaiyae un poo maeniyo

Male : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Female : Pillai paruvam thaai madiyil
Pesum paruvam thamizh madiyil
Pillai paruvam thaai madiyil
Pesum paruvam thamizh madiyil
Kanni paruvam en vadivil
Kaalam muzhudhum un madiyil

Male : Panneer mazhai thaan
Vizhi mel pozhiya
Thanneer alai pol kuzhal thaan neliya

Female : Thannan thanimai
Thanal pol kodhikka
Thanjam pugundhaal unnai thaan anaikka

Male : Pon oviyam en mana maedaiyil

Female : Sol oviyam un oru jaadaiyil

Both : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa
Maunathin mozhiyil mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa
Kadhai kadhaiyaaga padippomaa
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…

பாடகர்கள் : எஸ் பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

ஆண் : கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

பெண் : நெஞ்சம் முழுதும்
கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது

ஆண் : துள்ளும் இளமை பருவம் நமது
தொட்டு தழுவும் சுகமோ புதிது

பெண் : கண் பார்வையே உன் புதுப்பாடலோ

ஆண் : பொன் வீணையே உன் பூமேனியோ

ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

பெண் : பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

ஆண் : பன்னீர் மழைதான்
விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

பெண் : தன்னந் தனிமை
தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க

ஆண் : பொன்னோவியம் என் மனமேடையில்

பெண் : சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்

இருவர் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here