Singers : Shashaa Tirupati and Nikhita Gandhi

Music by : A. R. Rahman

Female : Kaadhal kadhai ondru solven
Kadhaiyin mudivai nee solvaaya
Kadaisi moochu en maarbil endraai
Yeno avalodu nee sendraai
Muttaal thanam adhu
Kaadhal alakkum neram vandhadhu

Female : Do u really love me ? sollu….
Poi sonna posukkiduven
Evlo you love me ?…
Do u really love me ? …
Do u really love me ? …

Female : Poi sonna posukkiduven
Posukkiduven posukkiduven
Sollu evlo you love me ?..

Female : Thozha thozha kaadhal engae
Haan thozha nee thandha vaakkum engae
Thozha thozha neeyum engae
Thozha thozha kaadhal engae

Female : Muthangalpodhaadha kelaayoo thozha
Parisaai pozhiven
Muthangal yaavum thottaakalaai

Female : Sollu sollu meiyai sollu
Illaenaa maganae naan
Posu posu posukkiduven

Female : Thozha thozha kaadhal engae
Haan thozha nee thandha vaakkum engae
Thozha thozha neeyum engae
Haan thozha thozha kaadhal engae

Thozha thozha kaadhal engae

Female : Innum unakkaai en nenjam thudikka
Aanaal unakku avalai pidikka
Kannaa kaadhal kondu meendum vaa
Podhum naan unnai mannippen
Naettrin kaayam yaavum indru
Naamum marappomaa vaa

Female : Vaa kaalgal pinni kolvom vaa
Naam ondraai otti kolvom vaa
Un kaadhal aazham enna kaattaayoo

Female : Do u really love me ? sollu….
Poi sonna posukkiduven
Evlo you love me ?…
Do u really love me ? …
Do u really love me ? …
Do u really love me ? …

Female : Poi sonna posukkiduven
Posukkiduven posukkiduven
Sollu evlo you love me ?..

Female : Thozha thozha kaadhal engae
Haan thozha nee thandha vaakkum engae
Thozha thozha neeyum engae
Thozha thozha kaadhal engae

Female : Diskyaav..diskyaav…diskyaav
Hahaa diskyaav….

பாடகர்கள் : ஸ்ரீநிகிதா காந்தி மற்றும் ஷாஷா திருப்பதி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : காதல் கதை ஒன்று சொல்வேன்
கதையின் முடிவை நீ சொல்வாயா
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்
ஏனோ அவளோடு நீ சென்றாய்
முட்டாள்தனம் அது
காதல் அளக்கும் நேரம் வந்தது

பெண் : டூ யூ ரியலி லவ் மீ ? சொல்லு
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
எவ்ளோ யு லவ் மீ ?
டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ?

பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன்
சொல்லு எவ்ளோ யு லவ் மீ ?

பெண் : தோழா தோழா காதல் எங்கே
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே
தோழா தோழா நீயும் எங்கே
தோழா தோழா காதல் எங்கே

பெண் : முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா
பரிசாய் பொழிவேன்
முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்

பெண் : சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு
இல்லேன்னா மகனே நான்
பொசு பொசு பொசுக்கிடுவேன்

பெண் : தோழா தோழா காதல் எங்கே
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே
தோழா தோழா நீயும் எங்கே ஹான்
தோழா தோழா காதல் எங்கே

பெண் : இன்னும் உனக்காய் என்நெஞ்சம் துடிக்க
ஆனால் உனக்கு அவளைப் பிடிக்க
கண்ணா காதல்கொண்டு மீண்டும் வா
போதும் நான் உன்னை மன்னிப்பேன்
நேற்றின் காயம் யாவும் இன்று
நாமும் மறப்போமா வா

பெண் : வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா
நாம் ஒன்றாய் அட்டிக்கொள்வோம் வா
உன் காதல் ஆழம் என்ன காட்டோயோ

பெண் : டூ யூ ரியலி லவ் மீ ?
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
எவ்ளோ யு லவ் மீ ?
டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ?
டூ யூ ரியலி லவ் மீ ?

பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன்
பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன்
சொல்லு எவ்ளோ யு லவ் மீ ?

பெண் : தோழா தோழா காதல் எங்கே
ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே
தோழா தோழா நானும் இங்கே
தோழா தோழா காதல் எங்கே

பெண் : டிஸ்காவ் டிஸ்காவ் டிஸ்காவ்
ஹாஹா டிஸ்காவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here