Singers : K. V. Mahadevan, Thodi Kannan, S. C. Krishnan, Kumari
Sushila, Kumari Udutha and Kumari Padma

Music by : K. V. Mahadevan

Female : Kizhakku velukkavae irulendra azhukku vilagavae
Sooriyan kilambivittaan vazhakkam polavae
Urakkam neengiyae ezhunthu uzhaikka venumae
Intha ulagellaam sezhuikkavae

Female : Pozhaikkum vazhiyai paaru
Ozhaichchaathaan soru
Pozhuthai veenaakki somberi peru
Eduththu thiriyaathae kaasu panam seru

Female : Pozhaikkum vazhiyai paaru
Ozhaichchaathaan soru
Pozhuthai veenaakki somberi peru
Eduththu thiriyaathae kaasu panam seru

Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Male : Podu seerangi karanam podu seerangi
Ai podu seerangi karanam podu seerangi
Aadigindra azhagi pola aadu seerangi
Aadigindra azhagi pola aadu seerangi

Male : Podu seerangi karanam podu seerangi
Purushanidam pudhu pondaatti
Kaadhai kadippatheppadi
Purushanidam pudhu pondaatti
Kaadhai kadippatheppadi
Poruththidaatha maami irandu
Poosai kodduppatheppadi
Poruththidaatha maami irandu
Poosai kodduppatheppadi
Kaattu seerangi seithu kaattu seerangi….
En kaattu seerangi seithu kaattu seerangi…..

Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Male : Yae….kann jaadai kaattum
Male : Aahaa
Male : Kaikkaara raaja….aa…
Male : Palae palae
Male : Munnae vanthu
Male : Aama
Male : Nallaa paaru
Male : Aamampaa
Male : Mullillaa roja…..roja…..roja….
Aa…aa….aa….aa….aa…..aa..aiyo aiyo aiyo

Female : Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyaam edhuvum palikkaathu

Male and Female :
Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyam edhuvum palikkaathu
Poojai pannatti ammanthaan
Intha bhoomiyilae varam kodukkaathu
Poojai pannatti ammanthaan
Intha bhoomiyilae varam kodukkaathu

Female : Bhoomiyilae varam kodukkaathu

Male and Female :
Kaasu illaamae nadakkaathu
Aiyaa kaariyam edhuvum palikkaathu
Kaasu illaamae nadakkaathu

Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Female : Ooo….ooo….ooo….ooo….ooo….ooo….
Aa….aa….aa….aaa….aah…..aah…..aa….aa….

Female : Irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Nee irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Surakkum suvai paalennum vaanamudham thanthu
Surakkum suvai paalennum vaanamudham thanthu
Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae
Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae

Female : Irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Nee irukkum idanthannilae
Laksmi endrum vaasam seivaal
Aa….aa….aah….aah….aah…..aah…..aa….aa….
Ooo….ooo….ooo….ooo….ooo….ooo….
Mmm…..mm…..mmm….mm….

பாடகர்கள் : கே. வி. மகாதேவன், தோடி கண்ணன், எஸ். சி.
கிருஷ்ணன், குமரி சுஷிலா, குமரி உடுதா மற்றும் குமரி பத்மா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே
சூரியன் கிளம்பிவிட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெல்லாம் செழிக்கவே……….

பெண் : பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

பெண் : பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

பெண் : ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு

ஆண் : போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
அய் போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி

ஆண் : போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி……..
என் காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி……..

பெண் : ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு

ஆண் : ஏ…..கண் ஜாடை காட்டும்
ஆண் : ஆஹா
ஆண் : கைக்கார ராஜா…..ஆ….
ஆண் : பலே பலே
ஆண் : முன்னே வந்து
ஆண் : ஆமா
ஆண் : நல்லா பாரு
ஆண் : ஆமாம் பா
ஆண் : முள்ளில்லா ரோஜா…..ரோஜா…..ரோஜா…..
ஆ…ஆ….ஆ…ஆ….ஆ…ஆ….ஐயோ அய்யோ அய்யோ

பெண் : காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது

ஆண் மற்றும் பெண் :
காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது….
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது….

பெண் : பூமியிலே வரம் கொடுக்காது….

ஆண் மற்றும் பெண் :
காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
காசு இல்லாமே நடக்காது

ஆண் மற்றும் பெண் :
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு

பெண் : ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……
ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆஹ்….ஆஹ்…ஆ….ஆ….

பெண் : இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே……
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே……

பெண் : இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
ஆ….ஆ…..ஆஹ்….ஆஹ்…..ஆஹ்….ஆஹ்…ஆ….ஆ….
ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……
ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here