Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Pozhudhu yeppa pularum
Poovum kooda yeppa malarum
Malara yeppa parippae kannaiyaa
Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Female : Pozhudhu yeppa pularum
Poovum kooda yeppa malarum
Malara yeppa parippae kannaiyaa
Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Male : Poo mullai kodiyae pudhu punal nadhiyae
Poo mullai kodiyae pudhu punal nadhiyae
Ponnalandha vizhiyae ennazhagu radhiyae

Male : Paduthaa thookkam illae
Paazhum manasu kaetkavillae
Akkam pakkam yaarum illae kannammaa
Konjam aadharavaa katti pudichaa ennammaa

Female : Aanaalum aasa romba chinna raasaa
En ponnu raasaa
Indha azhagaana ponnu kedappadhu
Enna laesaa

Female : Aanaalum aasa romba chinna raasaa
En ponnu raasaa
Indha azhagaana ponnu kedappadhu
Enna laesaa

Male : Enakkenna korachaladi chinna raani
Adi ingae vaa nee
Enakkenna korachaladi chinna raani
Adi ingae vaa nee
Ingu enakkaaga porandhadhadi indha maeni

Female : Nenachaa kilu kiluppu
Nenjukkullae silu siluppu
Maargazhi kuliradikkudhu kannaiyaa
Nee maalai ittaa kuliradangum ponnaiyaa

Male : Thai porandhaa thaali onnu katta poraen
Naan katta poraen
Andha kattililae malligaiyai kotta poraen

Male : Thai porandhaa thaali onnu katta poraen
Naan katta poraen
Andha kattililae malligaiyai kotta poraen

Female : Kaal paarthu naan nadandhu kitta vaaren
Naan kitta vaaren
Kaal paarthu naan nadandhu kitta vaaren
Naan kitta vaaren
Angu kanda padi nee nadandhaa thitta poren

Male : Pozhudhu yeppa pularum
Poovum kooda yeppa malarum
Malara yeppa parippae kannammaa

Female : Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Male : Malara yeppa parippae kannammaa

Female : Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா

பெண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா

ஆண் : பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பொன்னளந்த விழியே என்னழகு ரதியே

ஆண் : படுத்தா தூக்கம் இல்ல
பாழும் மனசு கேக்கவில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல கண்ணம்மா……
கொஞ்சம் ஆதரவா கட்டிப் புடிச்சா என்னம்மா

பெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா

பெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா

ஆண் : எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
இங்கு எனக்காக பொறந்ததடி இந்த மேனி

பெண் : நெனச்சா கிளுகிளுப்பு
நெஞ்சுக்குள்ளே சிலுசிலுப்பு
மார்கழி குளிரடிக்குது கண்ணைய்யா
நீ மாலையிட்டா குளிர் அடங்கும் பொன்னையா….

ஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்

ஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்

பெண் : கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
அங்கே கை தவறி நீ நடந்தா திட்டப்போறேன்
அங்கு கண்டபடி நீ நடந்தா திட்டபோறேன்

ஆண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா

பெண் : மணமாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா……

ஆண் : மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா

பெண் : மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here