Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Pozhuthellam pesa sollum
Pozhuthellam pesa sollum
Kadhai ondru kannil undu
Female : Iravellam paada sollum
Paattondru nenjil undu

Male : Pozhuthellam pesa sollum
Kadhai ondru kannil undu
Female : Iravellam paada sollum
Paattondru nenjil undu

Male : Anbuli pol pennai kanden
Ambu vizhi kannai kanden
Anbuli pol pennai kanden
Ambu vizhi kannai kanden
Azhaguradham aada kanden
Aadai kondu mooda kanden
Azhaguradham aada kanden
Aadai kondu mooda kanden

Female : Kodaiyilae nizhalai knden
Kaanalilae neerai kanden
Kodaiyilae nizhalai knden
Kaanalilae neerai kanden
Annai polae nenjam kanden
Pillai pol thanjam endraen
Annai polae nenjam kanden
Pillai pol thanjam endraen
Pillai pol thanjam endraen

Male : Pozhuthellam pesa sollum
Kadhai ondru kannil undu
Female : Iravellam paada sollum
Paattondru nenjil undu
Paattondru nenjil undu

Male : Kattrukku kann kedaiyaadhu
Nadappathellam paarppatharkku
Kattrukku kann kedaiyaadhu
Nadappathellam paarppatharkku
Kattilukku vayum illai
Kavithaigalai varaivadharkku
Kattilukku vayum illai
Kavithaigalai varaivadharkku

Female : Vidindha pinbhu vannam kattum
Mannan thandha chinnam kattum
Vidindha pinbhu vannam kattum
Mannan thandha chinnam kattum
Sendhazhimilae pannil thigalum
Kanbavarkku thannal puriyum
Sendhazhimilae pannil thigalum
Kanbavarkku thannal puriyum
Kanbavarkku thannal puriyum

Male : Pozhuthellam pesa sollum
Female : Kadhai ondru kannil undu
Male : Iravellam paada sollum
Female : Paattondru nenjil undu
Male : Paattondru nenjil undu

Both : Pozhuthellam pesa sollum
Kadhai ondru kannil undu
Female : Iravellam paada sollum
Paattondru nenjil undu
Paattondru nenjil undu

பாடகர்கள்  : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும்
பாட்டொன்று நெஞ்சில் உண்டு

ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும்
பாட்டொன்று நெஞ்சில் உண்டு

ஆண் : அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்
அம்புவிழிக் கண்ணை கண்டேன்
அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்
அம்புவிழிக் கண்ணை கண்டேன்
அழகுரதம் ஆடக் கண்டேன்
ஆடைக் கொண்டு மூடக் கண்டேன்
அழகுரதம் ஆடக் கண்டேன்
ஆடைக் கொண்டு மூடக் கண்டேன்

பெண் : கோடையிலே நிழலைக் கண்டேன்
கானலிலே நீரைக் கண்டேன்
கோடையிலே நிழலைக் கண்டேன்
கானலிலே நீரைக் கண்டேன்
அன்னைப் போலே நெஞ்சம் கண்டேன்
பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன்
அன்னைப் போலே நெஞ்சம் கண்டேன்
பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன்
பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன்

ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும்
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்சில் உண்டு

ஆண் : காற்றுக்கு கண் கிடையாது
நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு
காற்றுக்கு கண் கிடையாது
நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு
கட்டிலுக்கு வாயுமில்லை
கவிதைகளை வரைவதற்கு
கட்டிலுக்கு வாயுமில்லை
கவிதைகளை வரைவதற்கு

பெண் : விடிந்த பின்பு வண்ணம் காட்டும்
மன்னன் தந்த சின்னம் காட்டும்
விடிந்த பின்பு வண்ணம் காட்டும்
மன்னன் தந்த சின்னம் காட்டும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்கு தன்னால் புரியும்
செந்தமிழே பண்ணில் திகழும்
காண்பவர்க்கு தன்னால் புரியும்
காண்பவர்க்கு தன்னால் புரியும்

ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
பெண் : கதை ஒன்று கண்ணில் உண்டு
ஆண் : இரவெல்லாம் பாடச் சொல்லும்
பெண் : பாட்டொன்று நெஞ்சில் உண்டு
ஆண் : பாட்டொன்று நெஞ்சில் உண்டு

இருவர் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
கதை ஒன்று கண்ணில் உண்டு
பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும்
பாட்டொன்று நெஞ்சில் உண்டு
பாட்டொன்று நெஞ்சில் உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here