Singer : Karthik

Music by : A. R. Rahman

Male : Engae engae
Veezhvom endrae
Ariyaa mazhai thuligal
Vidhai mel ondraai
Sidhai mel ondraai
Veezhvathae…

Male : Praaptham
Praaptham
Vidhi vetkaiyae
Praaptham
Praaptham

Male : Soozhgirathae
Idhayamatra kaalamae
Uthiram soozhgirathae
Uthiram soozhgirathae
Vazhvaiyae uthiram soozhgirathae
Entha vazhi yega
Entha vazhi yega
Ohooo..ooo..ooo ooo
Ohooo..ooo..ooo ooo

Male : Aasai theeyil
Logam vegindra pothu
Vaanum mannum
Sekka chivakkum
Kadal neelam
Ellaam uthiram aanal
Semmazhai thaanae
Vaiyyam engum peiyum

Male : Uthiram soozhgirathae
Uthiram soozhgirathae
Uthiram soozhgirathae
Vazhvaiyae
Ohooo..ooo..ooo ooo
Ohooo..ooo..ooo ooo

Male : Aasai theeyil
Logam vegindra pothu
Vaanum mannum
Sekka chivakkum
Kadal neelam
Ellaam uthiram aanal
Semmazhai thaanae
Vaiyyam engum peiyum

Male : Vetrigalo tholvigalo
Mudivagalo kooda
Praaptham

Male : Kolgal ellaam
Sooriyanai sutruvathum
Kaalathin saripaathi
Irulukkul neenthuvathum
Vazhvodu nee kaanum
Varam pondra saabam ellaam
Inbam pol kaanum thunbam ellaam

Male : Praaptham
Inbam pol thunbam
Praaptham
Ohooo..ooo..ooo
Ohooo..ooo..ooo

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : எங்கே எங்கே
வீழ்வோம் என்றே
அறியா மழை துளிகள்
விதை மேல் ஒன்றாய்
சிதை மேல் ஒன்றாய்
வீழ்வதே…

ஆண் : பிராப்தம்
பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம்
பிராப்தம்

ஆண் : சூழ்கிறதே
இதயமற்ற காலமே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
வாழ்வையே உதிரம் சூழ்கிறதே
எந்த வழி ஏக
எந்த வழி ஏக
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…

ஆண் : ஆசை தீயில்
லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும்
செக்க சிவக்கும்
கடல் நீளம்
எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே
வைய்யம் எங்கும் பெய்யும்

ஆண் : உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
வாழ்வையே
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…

ஆண் : ஆசை தீயில்
லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும்
செக்க சிவக்கும்
கடல் நீளம்
எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே
வைய்யம் எங்கும் பெய்யும்

ஆண் : வெற்றிகளோ
தோல்விகளோ
முடிவுகளோ கூட
பிராப்தம்

ஆண் : கோள்கள் எல்லாம்
சூரியனை சுற்றுவதும்
காலத்தின் சரிபாதி
இருளுக்குள் நீந்துவதும்
வாழ்வோடு நீ காணும்
வரம் போன்ற சாபம் எல்லாம்
இன்பம் போல் காணும்
துன்பம் எல்லாம்

ஆண் : பிராப்தம்
இன்பம் போல் துன்பம்
பிராப்தம்
ஓஹோ…ஓ…ஓ…ஓ…
ஓஹோ…ஓ…ஓ…ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here