Singer : M. S. Praveen

Music by : M. S. Praveen

Lyrics by : Deva

Male : Jananamaana nodiyilae
Vaazhkkaiyae thodanguthae
Maranam kooda madiyilae
Amaithiyaaga adanguthae

Male : Yaakkai enna ingu
Paarkka yaethu pona pinbu
Eppadiyum irandil ondru
Porakkum mun nee athil undu

Male : Pirapanjamae ippirapanjamae
Suzhalum boomi thirumputhae
Kannilae niraiyumae
Yaar kanalum kaiyil thangamae

Male : Pirapanjamae ippirapanjamae
Uyir thazhuviyae anaippathae
Kaayamae kaayumae
Naam vaazhum kaalam konjamae

Male : Oo azhuthaal ketka
Orr kuralum illai
En kathaiyai koora
Ingu oruththarum illai

Male : Ada thodarum edhuvumae
Tholainthu pogumaa
Eriyum nilavum athil
Irulai serumaa

Male : Thanimaiyin vazhiyil
En nizhalum illai
En payanamae
Varavudan thodarkaiyil

Male : Yaakkai enna ingu
Paarkka yaethu pona pinbu
Eppadiyum irandil ondru
Porakkum mun nee athil undu

Male : Pirapanjamae ippirapanjamae
Suzhalum boomi thirumputhae
Kannilae niraiyumae
Yaar kanalum kaiyil thangamae

Male : Pirapanjamae ippirapanjamae
Uyir thazhuviyae anaippathae
Kaayamae kaayumae
Naam vaazhum kaalam konjamae

பாடகர் : எம். எஸ். பிரவீன்

இசையமைப்பாளர் : எம். எஸ். பிரவீன்

பாடலாசிரியர் : தேவா

ஆண் : ஜனனமான நொடியிலே
வாழ்க்கையே தொடங்குதே
மரணம் கூட மடியிலே
அமைதியாக அடங்குதே

ஆண் : யாக்கை என்ன இங்கு
பார்க்க ஏது போன பின்பு
எப்படியும் இரண்டில் ஒன்று
பொறக்கு முன் நீ அதில் உண்டு

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
சுழலும் பூமி திரும்புதே
கண்ணிலே நிறையுமே
யார் கனலும் கையில் தங்கமே

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
உயிர் தழுவியே அணைப்பதே
காயமே காயுமே
நாம் வாழும் காலம் கொஞ்சமே

ஆண் : ஓ அழுதால் கேட்க
ஓர் குரலும் இல்லை
என் கதையை கூற
இங்கு ஒருத்தரும் இல்லை

ஆண் : அட தொடரும் எதுவுமே
தொலைந்து போகுமா
எரியும் நிலவும் அதில்
இருளை சேருமா

ஆண் : தனிமையின் வழியில்
என் நிழலும் இல்லை
என் பயணமே
வரவுடன் தொடர்கையில்

ஆண் : யாக்கை என்ன இங்கு
பார்க்க ஏது போன பின்பு
எப்படியும் இரண்டில் ஒன்று
போர்க்கும் முன் நீ அதில் உண்டு

ஆண் : {பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
சுழலும் பூமி திரும்புதே
கண்ணிலே நிறையுமே
யார் கனலும் கையில் தங்கமே

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
உயிர் தழுவியே அணைப்பதே
காயமே காயுமே
நாம் வாழும் காலம் கொஞ்சமே} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here