Singers : Anirudh Ravichander and Jonita Gandhi

Music by : Anirudh Ravichander

Lyrics by : Siva Karthikeyan

Male : Modern rathiyae
Unna pickup-u pannidava
Nadakum nathiyae
Pudhu spotaiyum kaatidava..

Male : On the way il namma
Friendsaiyum koopidava
Full fun moodil
Oru danceaiyum potidava..

Male : Jolly uh nee vaadi
Ithu private party thaan
DJ elaam vechu
Seivom atrocity thaan..

Female : Jazz music vena
Adi namma beat thaan
Bouncer elaam thaandi
Varum little heart thaan..

Male : Ava vanthalae love uh thanthalae
Enna konalae ava cuteaanu dance aala

Female : Machanae kada vechanae
Full touch ah nae
Ipo high volt-u switch on-eh

Female : Darling princae unna pickup pannidava
Love feel songa pottu soundaiyum ethidava
Ora kannil unna konjala paathidava
Pora pokkil un kaiyaiyum korthidava

Female : Jollyana varuven
Ithu private party thaan..
Dance floor-u feel-u
Seivom atrocity thaan..

Male : Disco elaam venam
Podu kuthu dance thaan
Song dedicated
To namma fans thaan..

Female : Enn machanae kai vechanae
Love-u touchanaen
Ava kanaalae catch anaen

Male : Eye meet aachae
Ambu vitachae jodi setachae
Namma thottalae hit aachae

Chorus : Unnalana parandhaen
Ipo enna naanae marandhaen
Kanmoodi naan nadandhaen
Un sirippula vizhundhaen

Chorus : Unnalana tholanchen
Unakkula thedi alanjaen
Un mutham adhil karainjen
Meendu polave thudichen

Male : Jolly uh nee vaadi
Ithu private party thaan
Female : Mamoi
Male : DJ elaam vechu
Seiyvom atrocity thaan..

Female : Jazz music vena
Adi namma beat thaan
Bouncer elaam thaandi
Varum little heart thaan..

Male : Ava vanthalae love uh thanthalae
Enna konnalae ava cuteaanu dance aalae

Female : Machanae kada vechanae
Full touch ah nae
Ipo high volt-u switch on-eh

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்மற்றும் ஜோனிடா காந்தி

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : சிவா கார்த்திகேயன்

ஆண் : மார்டன் ரதியே
உன்ன பிக்கப்பு பண்ணிடவா
நடக்கும் நதியே
புது ஸ்போட்டயும் காட்டிடவா

ஆண் : ஆன் தி வே யில்
நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா
ஃபுல் ஃபன் மூடில்
ஒரு டேன்ஸையும் போட்டிடவா

ஆண் : ஜாலியா நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டி தான்
டி ஜெ எல்லாம் வச்சு
செய்வோம் அட்ராசிட்டி தான்

பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டு தான்
பவுன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

ஆண் : அவ வந்தாளே
லவ்வ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ க்யூட் ஆன டான்சாலே

பெண் : மச்சானே
கட வச்சானே
புள் டச்சானேன்
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ

பெண் : டார்லிங் பிரின்ஸே
உன்ன பிக்கப்பு பண்ணிடவா
லவ் ஃபீல் ஸோங் ஆ
போட்டு சவுண்டையும் ஏத்திடவா
ஓர கண்ணில் உன்ன
கொஞ்சலா பாத்திடவா
போற போக்கில் உன்
கையயும் கோர்த்திடவா

பெண் : ஜாலியா நான் வருவேன்
இந்த பிரைவேட் பார்ட்டி தான்
டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து
செய்வோம் அட்ராசிட்டி தான்

ஆண் : டிஸ்கோ எல்லாம் வேண்டாம்
போடு குத்து டான்ஸ் தான்
ஸோங் டெடிகேட்டேட்
டு நம்ம ஃபேன்ஸ் தான்

பெண் : என் மச்சானே
கை வச்சானே
லவ்வு டச் ஆனேன்
அவன் கண்ணால காட்ச் ஆனேன்

பெண் : ஐ மீட் ஆச்சே
அம்பு விட்டாச்சே
ஜோடி செட் ஆச்சே
நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே

குழு : உன்னாலனா பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண்மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்

குழு : உன்னால நான் தொலஞ்சேன்
உனகுள்ள தேடி அலஞ்சேன்
உன் முத்தம் அதில் கரஞ்சேன்
மீனு போலவே துடிச்சேன்

ஆண் : ஜாலியா நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டி தான்
பெண் : மாமோய்
ஆண் : டி ஜெ எல்லாம் வச்சு
செய்வோம் அட்ராசிட்டி தான்

பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம்
அடி நம்ம பீட்டு தான்
பவுன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

ஆண் : அவ வந்தாளே
லவ்வ தந்தாளே
என்ன கொன்னாளே
அவ க்யூட் ஆன டான்சாலே

பெண் : மச்சானே
கட வச்சானே
புள் டச்சானேன்
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here