Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Male : Ahaaa…aaa….aaaa…
Ohooo…oooo..yehehehaeee….

Chorus : Ahaaa….aaa…aaa….aaa…
Ahaaa….aaa…aaa….aaa…
Ahaa…aaa….aaa…aaa…aaa…aaa…

Chorus : Priya priya oh priya
Oh priya priya oh priya
Priya priya oh priya
Oh priya priya oh priya

Male : Adi mangani poongudamae
Pudhu maadhulai thaen saramae
En maarbinil aadidum
Thaamarai poovae
Priya priya oh priya
Priya priya en priya

Female : Veeranadai poodum
Cheran ivandhaanae
Vizhiyaalae kaadhal veenai
Meeta varuveenae

Male : Vaalibathu soolai
Vaasam tharum vaelai
Valaioosai paadi paadi
Mayakudhadi aalai

Female : Indha senbagapoo thoopukullae
Paai poodu
Male : Naan vambalakum poodhu konjam
Vaai moodu
Female : Andha andharanga sorgathukul
Sondham ondru nee thedu

Chorus : {Priya priya oh priya
Male : Priyaa…
Chorus : Oh priya priya oh priya
Female : Priyaa…aa…} (2)

Male : Kaadhal yennum boodhai
Kaativita raadhai
Kalyaana naalai thedi
Yengugira paavai

Female : Vaanaveli meegam
Thaenmalargal thoovum
Varungaalam vaazhga vendru
Kuyilinangal koovum

Male : Andha andharathu chandiranai
Pidipooma
Female : Naam angu oru palli arai
Amaipooma
Male : Oru pandhayathai vaithu
Suga mandirathai padipooma

Female : {Priya priya indha priya
Male : Mmmmm…
Female : Oh priya priya undhan priya
Male : Mmmm..mm…} (2)

Female : Indha mangani poongudamae
Pudhu maadhulai thaen saramae
Undhan maarbinil aadidum
Thaamarai poo indha

Chorus : Priya priya oh priya
Oh priya priya oh priya
Priya priya oh priya
Oh priya priya oh priya

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஓஹோ ஓஓஓஓ
யேஹேஹேஹே

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

குழு : ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா

ஆண் : அடி மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே என் மார்பினில்
ஆடிடும் தாமரை பூவே
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா என் ப்ரியா

பெண் : வீரநடை போடும்
சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை
மீட்ட வருவேனே

ஆண் : வாலிபத்துச்
சோலை வாசம் தரும்
வேளை வளையோசை
பாடி பாடி மயக்குதடி
ஆளை

பெண் : இந்த செண்பகப்பூ
தோப்புக்குள்ளே பாய் போடு
ஆண் : நான் வம்பளக்கும்
போது கொஞ்சம் வாய்
மூடு
பெண் : அந்த அந்தரங்க
சொர்க்கத்துக்குள் சொந்தம்
ஒன்று நீ தேடு

குழு : { ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
குழு : ஓ ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா பெண் : ப்ரியா } (2)

ஆண் : காதல் எனும்
போதை கட்டி விட்ட
ராதை கல்யாண நாளைத்
தேடி ஏங்குகிற பாவை

பெண் : வானவெளி
மேகம் தேன்மலர்கள்
தூவும் வருங்காலம்
வாழ்கவென்று
குயிலினங்கள் கூவும்

ஆண் : அந்த அந்தரத்து
சந்திரனை பிடிப்போமா
பெண் : நாம் அங்கு ஒரு
பள்ளியறை அமைப்போமா
ஆண் : ஒரு பந்தயத்தை
வைத்து சுக மந்திரத்தைப்
படிப்போமா

பெண் : { ப்ரியா ப்ரியா
இந்தப் ப்ரியா ஆண் : ம்ம்ம்
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உந்தன் ப்ரியா
ஆண் : ம்ம்ம் ம்ம் } (2)

பெண் : இந்த மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே உந்தன் மார்பினில்
ஆடிடும் தாமரை பூ இந்த

குழு : ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here